திருக்கார்த்திகை அன்பில் விளைந்திடும் அகல் ஒளி அகல் விளக்கின் ஒளிச்சுடர் பரவி எங்கும் இருளது மருண்டு மறைந்து மங்கல ஒளியால் மனம் மகிழ்ந்து நற்செயலால் நன்மைகள் பல பெருகி அன்பெனும் தீபத்தால் நேசமெனும் ஒளி அகிலம் எங்கும் பரவி வீசட்டும் அனைவருக்கும் நல் வாழ்வு அமையட்டும் . மஞ்சுளா யுகேஷ். துபாய்Read More
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு..!
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான […]Read More
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (13.12.2024)
உலக வயலின் தினமின்று உலகம் முழுவதும் வயலின் இசை கருவியையும் வயலின் இசை கருவிகளையும் போற்றும் விதமாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கிளாசிக், ஜாஸ், நாட்டுப்புற ராக் மற்றும் கர்நாடக வரையிலான பல்வேறு வகையான இசை பாணிகளில் பயன்படுத்தப்படும் வயலின் என்ற ஒப்பற்ற மற்றும் கேட்கும் நேரத்தில் மனத்திற்கு வருடலை தரும் இசை கருவியை கொண்டாடாமல் எப்படி இருக்க முடியும். வயலின் என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான ஒரு அமைப்பாகும். இந்த தந்திக் கருவியின் […]Read More
முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள் | சென்னை மக்களுக்கு எச்சரிக்கை..!
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே இதிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் சென்னை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல் மேடு பகுதியில் 25 […]Read More
எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. […]Read More
திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து..!
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உட்பட 7 பேர் பலியாகினர். திண்டுக்கல் திருச்சி ரோட்டில் சிட்டி மருத்துவமனை உள்ளது. 4 மாடிகள் கொண்ட இருந்த மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. ஏராளமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். வெளிநோயாளிகளாகவும் தினமும் பலர் வந்து செல்வர். நேற்று(டிச.,12) இரவு 9:30 மணிக்கு மருத்துவமனையின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். […]Read More
எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
கனமழை காரணமாக தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (டிச.13) மற்றும் 16 ம் தேதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை […]Read More
வரலாற்றில் இன்று (13.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 ஏ தேர்வு முடிவு வெளியானது..!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் ஆயிரத்து 820 பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் உள்ளன. இதற்கான குரூப்2, 2ஏ முதல் நிலை போட்டித் தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். . இந்த […]Read More
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றார் தமிழக வீரர் “குகேஷ்”..!
போட்டி டிராவில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குகேஷ் வெற்றிபெற்றுள்ளார். இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்த நிலையில், […]Read More
- வரலாற்றில் இன்று (01.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 01 புதன்கிழமை 2025 )
- Crickex Bet » Gambling & Casino Web Site Bonus 1000 Bdt Login Bangladesh”
- 1хбет 1xbet Официальный Сайт%2C Регистрация%2C Рабочее Зеркало
- 1xbet Mobil Android Ve Ios Için 1xbet Uygulamasını Indirin, Mobil Giriş
- Casino Utan Svensk Licens Och Spelpaus 2024 ️ Goplay
- In Australia, Land Involving The Fair Move, Not Everyone Gets An Equal Piece Of The Pie”
- Casa De Apostas Mostbet Com Apostas Esportivas Online
- The Ideal Bangladesh Betting Web Sites In 2024
- Casa De Apostas Mostbet Com Apostas Esportivas Online