அறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று (3-2-2022) தமிழர்கள் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைவிட சமத்துவமாக வாழ்வதற்கும், தமிழகம் இன்று அனுபவிக்கும் அனனத்து முன்னேற்றங்களுக்கும் அடிகோலிட் டவர் அறிஞர் அண்ணா. கண்ணாடி பார்க்க மாட்டார். அண்ணா தலை சீவமாட்டார். மோதிரமும், கைகடி காரமும் அணிவது கிடையாது. என்னை காலண்டர் பார்க்கவைத்து, கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலை கைதியாக்கிவிட்டதே இந்த முதமைச்சர் பதவி என்று அடிக்கடிச் சொல்லிக்கொள்வார். அண்ணா முதமைச்சராக இருந்து மறைந்தபோது அவரிடமிருந்த சொத்துக்கள் காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலம், […]Read More
அட… கற்பனையா… இதென்ன புதுமாதிரியா இருக்கே… இப்படி யாராவது ஒரு விமர்சனம் செய்தால்… சொன்னவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க… விவரிக்க இயலாது. இந்த கற்பனை கட்டுக்குள் அடங்காது. அலங்காநல்லூர் காளையைப் போல துள்ளிக் குதிக்கும். ஆனால் அடக்க வாருங்கள் என்று போட்டி எதுவும் நடக்காது. தடை செய்யணும்னு பீட்டா போன்ற அமைப்புகளும் முன்வராது. ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்…” வாலியின் வைர வரிகள் டி.எம்.எஸ். ஸின் கணீர் குரலில் ஒலிக்கும் போது நமது கற்பனைக் […]Read More
சென்னை பனிமலர் மருத்துவ கல்லூரியில் MBBS படிக்கும் R.S.B. மிகன் என் மகன் கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சி, போனை எடுத்து “தங்கம் சொல்லுப்பா எப்படி இருக்க? சாப்பிட்டியா?” ன்னு கேட்டேன். “”ம்..சாப்பிட்டேன்ம்மா” என்ற போதே மகனின் குரலில் சிறு மாற்றம் உணர்ந்தேன். “தங்க புள்ள… என்னப்பா ஒரு மாதிரி பேசுற? உடம்பு சரியில்லயா?” ன்னு கேட்டேன். “அதெல்லாம் எதுவுமில்லம்மா மிஸ் யூ ம்மா.” ன்னு குரல் தழுதழுத்துச்சி. “என்னப்பா? அம்மா கிட்ட சொல்லு, ஏன் ஒரு […]Read More
அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுவதன் பின்னணி குறித்து அதன் நிர்வாகி நடராஜன் பேட்டியளித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கம் எல்லாக் கொண்டாட்டங்களையும் பார்த்திருக்கிறது.1967-ல் திறக்கப்பட்ட இந்தத் திரையரங்கில் எம்ஜிஆர் – சிவாஜி கணேசன் திரைப்படங்கள், ரஜினிகாந்தின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ ஆரம்பித்து எண்ணற்ற படங்கள், விஜய், அஜித் திரைப்படங்கள் எனப் பலதரப்பட்ட படங்களும் வெளியாகியுள்ளன. வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்த இந்த இடத்துக்கு கடந்த மூன்று வருடங்கள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக, கரோனா […]Read More
“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப் பட்டுள்ளன ?” ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டபோது,பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறுத்துவதற்கு” “வேகத்தைக் குறைப்பதற்கு” “மோதலைத் தவிர்ப்பதற்கு “ “மெதுவாக செல்வதற்கு” “சராசரி வேகத்தில் செல்வதற்கு” என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு” என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் […]Read More
பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப்பரணி. கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஓரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்கசோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப்பரணி. இவன் தொண்டை நாட்டை ஆண்டு வந்த பல்லவஅரசன் ஆவான். சோழ மாமன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட சிற்றரசர்களில் ஒருவனாய் நெருங்கிய நண்பனாகவும் இருந்திருக்கிறான். இந் […]Read More
- Best Online Casinos for UK Players in January 2025
- திருச்செந்தூர் கோவில் கடற்கரை பாதிப்பு; விஞ்ஞானிகள் ஆய்வு..!
- ரீ-ரிலீஸாகும் ‘மன்மதன்’ திரைப்படம்..!
- திரிவேணி சங்கமத்தில் 9.24 கோடி பக்தர்கள் புனித நீராடல்..!
- Online Casino – Jämför alla svenska casinon på nätet
- Los Mejores Casinos Online de España 2025
- Casino Sites | Best Online Casinos January 2025
- Meilleur site de casino en ligne à découvrir
- Casino på Nätet
- Casibom Live Casino 💰 Casino Welcome Bonus 💰 Great Customer Support.