தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளன. தற்போது 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். தற்போதுவரை அனன்யா மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளனர். தற்போது 16 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். அவர்களுக்கு இடையே போட்டிகளும் கடுமையாகி உள்ளது. இவர்களின் முதல் வாரத்திலேயே அனன்யா எலிமினேட் ஆன நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி எழுத்தாளர் பவா செல்லதுரையும் வெளியேறினார். இதனால் […]Read More
மாயா.. மாயா.. எல்லாம் சாயா என பிக்பாஸ் வீட்டில் அராத்தாக வாயாடும் மாயா…!
மாயா பேசுவதை கேட்பதென்பது காதில் இருந்து ரத்தம் வராத குறைதான். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் தனது பெர்பாமென்ஸை நிரூபிக்க வேண்டும் என்று ஆளாளுக்கு எது எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் உருப்படியாக இல்லை. ஆளாளுக்கு அதாவது அவரவர்கள் தங்களது பெர்பாமென்ஸை கொண்டுவர ஏதோ ஒன்றை பண்ணுகிறார்கள். அது எல்லாமே ரசிகர்களை கவர்கிறதா? என்பது சந்தேகம்தான். ஜோவிகாவை பற்றி பிரதீப், கூல் சுரேஷிடம் பேசும்போது, ஜோவிகாவுக்கு யாரை எங்கே தட்டினா மாட்டுவாங்கன்னு தெரியும். அது பக்காவா […]Read More
கண்டன்ட் மயமான பிக்பாஸ்.. ஸ்டேடர்ஜியை போட்டு உடைக்கும் சக போட்டியாளர்கள்! | தனுஜா
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. இந்நிலையில் நேற்று போட்டியாளர்களான மணி சந்திராவும், சரவண விக்ரமும் இணைந்து பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை கணித்து சில ஆருடங்களை கணித்து சொல்லியிருக்கிறார். அதில் ஜோவிகா, பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் எப்படி விளையாடுகிறார் என்றும் பேசி கொண்டிருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகாவும் கூல் சுரேஷும் கேமை அறிந்து விளையாடுவதாக சொல்கின்றனர். சின்ன பிக்பாஸ் […]Read More
ரவீணா & மணி சந்திரா காதலிக்கிறீர்களா? விசித்ரா கேள்வி! | தனுஜா ஜெயராமன்
மெளனராகம் 2 சீரியல் மூலம் பிரபலமான ரவீனா தாஹாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் சின்னத்திரையில் பல நண்பர்களும் உள்ளனர். நடனக் கலைஞர் மணிசந்திரா இந்த சீசனில் டஃப் போட்டியாளராக இருப்பார் என பார்த்தால், எந்நேரமும் ஜாலியாக ரவீணா பின்னாடியே திரிந்து வருகிறார். நேற்று ரவீனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் பிக்பாஸ் வீட்டில் கொண்டாட்டம் நடைபெற்றது. பிக்பாஸ் கூட ரவீணாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். ரவீணாவுக்கு மணி நெருங்கிய நண்பராக இருந்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் விசித்ரா, யூகியிடம் ஆசி பெற்று மகிழ்ச்சியானார் […]Read More
ஆளாளுக்கு ப்ளான் செய்து சகப் போட்டியாளரை கதறவிடும் பிக்பாஸ் ஹவுஸ்! | தனுஜா
பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்குகள் ஒரு பக்கம் குழுவாக அதாவது தனி கேங்க் உருவாக்குவது எனப் பிரிந்து ஹவுஸ் மேட்டுகள் செய்யும் ரகளைகள் ஒரு பக்கமாக நகர்கின்றது. பிக்பாஸ் வீட்டைப் பொருத்தமட்டில் மாயா வில்லியாகப் பிளான் செய்து காயை நகர்த்துகிறார். பூர்ணிமாவும் மாயாவை பின்தொடர்ந்து அதிக சப்போர்ட் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார். இருவரும் ஏனோ ஜோவிகாவை டார்கெட் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கேரக்டராக வலம்வரும் பிரதீப் வேண்டுமென்றே நிக்சனுடன் சண்டை போடுகிறார். அவரைத் தூண்டிவிடுகின்றார் இதன் […]Read More
இந்த ஏழாவது சீசன் பிக்பாஸ் தொடக்க முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிடையே கடுமையான போட்டியும் பொறாமையும் காணப்பட்டது. இந்த வார கேப்டனாக விக்ரம் சரவணன் தேர்ந்தெடுக்கப் பட்டது விஷ்ணுவுக்கும் விஐய்க்கும் காண்டாக ஆகிவிட்டது. மேலும் அவர்களை சின்ன பாஸ் வீட்டுக்கு அனுப்பிய கோபம் வேறு. விக்ரம் சரவணன் அமைதியானர் என்பதால் ஹவுஸ்மேட்ஸ் அவரை நோண்டி நொங்கெடுத்து திணறடித்து வருகின்றனர். குறிப்பாக இந்த சீசனின் விஷ கொடவுனாக செயல்படுகிறார் விஷ்ணு. அவரோடு மாயாவும், விஜய் வர்மாவும் கூட்டணி […]Read More
இஷ்டத்துக்கு பேசும் மாயா! முகம் சுளித்த பார்வையாளர்கள்! | தனுஜா ஜெயராமன்
பிக் பாஸ் 7 போட்டியாளரான மாயா கிருஷ்ணன் செய்தது மிகவும் தவறு என பலரும் கூறி வருகிறார்கள். அவர் நாமிஷேஷனுக்கு வந்தால் எலிமினேட் செய்ய பலர் காத்திருந்த நிலையில் அவரே வந்து தொக்காக மாட்டி கொண்டார். கூல் சுரேஷ் சாதாரணமாக பேசியதை பெரிய விஷயமாக்கினார் மாயா. நான் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு போக மாட்டேன். கூல் சுரேஷ் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றெல்லாம் பேசினாரே. அவர் மட்டும் எது வேண்டுமானாலும் பேசலாம், அதை இந்த பிக் […]Read More
அனன்யா வெளியேற அவரது டாட்டூதான் காரணமா? கமல் விளக்கம்! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் ஆளாக அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். முதல் வாரத்திலேயே பிக் பாஸ் தமிழ் 7 சீசனில் இருந்து அனன்யா ராவ் வெளியேறி இருக்கிறார். ரவீனா இவரைவிட அதிகமாக வாக்குகள் பெற்ற நிலையில் அனன்யா 9.75% வாக்கு மட்டும் பெற்று வெளியேறினார். கடந்த வாரம் பாவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீனா தாஹா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி மற்றும் ஜோவிகா விஜயகுமார் உள்ளிட்ட […]Read More
பிக்பாஸ் ஆரம்பித்த முதல் வாரமே சண்டையும் கலாட்டாவும் நிறைந்ததாக சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். பிக்பாஸ் 7ஆவது சீசனில் முதல் ஆளாக வீட்டிலிருந்து வெளியேறுபவர் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வார எவிக்ஷனில் யுகேந்திரன், பிரதீப், ரவீனா, ஐஷூ, அனன்யா, பவா செல்லதுரை மற்றும் ஜோவிகா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் இந்த வெளியேற்றும் படலம் நடக்கும். இதில் யார் வெளியே […]Read More
வைரலாகும் நீயா நானா கோபிநாத் வீடியோ! பிக்பாஸ் மோதலுக்கு பதிலடியா? | தனுஜா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா விசித்ரா மோதல் வைரலான நிலையில் , இருவரின் மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் நீயா நானா கோபிநாத்தின் பழைய மேடை பேச்சு வீடியோ ஒன்று அதற்கு பதிலடியாக வைரலாகி வருகிறது. வீடியோவில் “படிக்காதவன் தான் சாதித்திருக்கிறான் என்று சச்சின், பில்கேட்ஸ், காமராஜர் என ஒரு 10 பேரை சொல்லுவார்கள். 11-வது ஒரு ஆளை சொல்ல சொல்லுங்க பார்ப்போம். ஏன்னா எவனும் கிடையாது. படிக்காம ஜெயிச்ச 10 பேரை நீங்க சொன்னா, படிச்சு ஜெயிச்ச 10 […]Read More
- இயக்குநர் துரை
- நான் ஒழுங்கா படிச்சிருந்தா, என் குரல் வீட்டைத் தாண்டியிருக்காது…!?” எஸ்.ஜானகி
- பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4)
- 132 பேருக்கு பத்ம விருதுகள்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு..!
- பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..!
- வரலாற்றில் இன்று ( 23.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 23 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை 2024 )
- “நிறம் மாறும் உலகில்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
- ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்பு – சென்னைப் பல்கலைக்கழகம்..!
- தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு..!