நன்றியுள்ள ஜீவனுக்கு நன்றி சொல்வோம் – உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 மாறி வரும் நகர்ப்புற கலாச்சாரத்தில் செல்ல பிராணிகளுக்கு அன்பு காட்டும் சமூகம் உருவாகி வருகிறது. இன்றும் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றனர். பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே. பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டிவிட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளை போல் கோபித்துக்கொண்டு நாள் கணக்கில் […]Read More
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரை பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்த நிறுவனம்!
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரை வளைத்து பிடித்து பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்த ப்ரபல நிறுவனத்தை பற்றி தெரியுமா? உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். டென்னிஸ் விளையாட்டின் கிங் மேக்கராக இருக்கிறார் ரஃபேல் நடால். இந்தியாவிலும் ரஃபேல் நடால்-க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதுக்குறித்து ரஃபேல் நடால் தனது டிவிட்டரில் “இன்போசிஸ் குழுமத்தின் […]Read More
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம், திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி வெடித்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி ஒருவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விண்வெளி துறையில் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு முன்னோடியாக சோவியத் ரஷ்யா இருந்தது. முதன் முதலில் விண்வெளிக்கு ராக்கெட்டை, செயற்கைக்கோளை, விலங்குகளை, மனிதர்களை குறிப்பாக பெண்களை, நிலவுக்கு விண்கலனை அனுப்பியது இந்த நாடுதான். இதுமட்டுமல்லாது 80களில், வளர்ந்து […]Read More
தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்
வரலாற்றில் இன்று ஆகஸ்டு- 22. தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்.. சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை […]Read More
1990-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி ‘உலக மூத்த குடிமக்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மூத்த குடிமக்களின் பங்களிப்பு முக்கியமானது. அறிவாற்றலும், செயல் திறனும் கொண்ட இளைய சமுதாயத்தை, தங்களின் அனுபவம் மற்றும் வழிகாட்டுதலால் நெறிப்படுத்தி, இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் மூத்த குடிமக்கள். அவர்களின் அனுபவப் பாடம்தான் நமது வாழ்வின் அடிப்படை நுணுக்கத்தை எளிதாக புரிய வைக்கிறது. […]Read More
அதிசயம் நிகழ்த்த | திருச்செந்தூர் முருகன் பாடல். | முனைவர் பொன்மணி சடகோபன் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
உலகெங்கும் பருவநிலை மாறுபாடுகளால் இயற்கையில் பல்வேறு மாறுபாடுகள் வந்த வண்ணம் இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரித்து கொண்டு தான் இருக்கறார்கள். அதீத வெப்பம், பருவம் தப்பிய மழை , சூறாவளி புயல்கள், ஊரை சூழும் வெள்ள பாதிப்புகள் என பல்வேறு சூழலியல் பாதிப்புகள். இப்படி ஒரு நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் இந்த வருடம் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக தாக்கியது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை பலமான சூறாவளி […]Read More
அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு போட்டியாக பெண் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் பார்பி திரைப்படம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் நான்காம் வார இறுதி நாளான நேற்று மட்டும் பார்பி திரைப்படம் 3.37 கோடி வசூலை பெற்றதாகவும், அதேபோல் உலகம் முழுவதும் இன்னும் 4137 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், கிரேட்டா கெர்விக், வில் ஃபெரெல், எம்மா மேக்கி, சிமு லியு, […]Read More
ஹாலிவுட் திரையுலகில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் உருவான ‘ஓபன்ஹெய்மர்’ படம் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி, மேட் டேமன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கிய இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. “அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிலியன் மர்பி கதாநாயகனாக […]Read More
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் […]Read More
- திருவெம்பாவை 12
- அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
- 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
- திருப்பாவை பாசுரம் 12
- முன்னாள் பிரதமர் ‘மன்மோகன் சிங்’ காலமானார்.
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (27.12.2024)
- வரலாற்றில் இன்று (27.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை 2024 )
- Linkedin Eight Gamble Ks One 페이지: 1xbet Korea 먹튀 진짜입니까? 이 거짓 소문을 반 4가지 증거
- Linkedin Eight Wager Ks One 페이지: 1xbet Korea 먹튀 진짜입니까? 이 거짓 소문을 반 4가지 증거