உலகம்
ஊழியர்களை கொத்தாக பணிநீக்கம் செய்ய உள்ள நோக்கியா! | தனுஜா ஜெயராமன்
நோக்கியா நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வருவாய் சரிவைத் தொடர்ந்து தனது செலவின குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமாக இருந்த நோக்கியா தற்போது முன்னணி டெலிகாம் கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில் நோக்கியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் சரிவைத் தொடர்ந்து மாபெரும் செலவின குறைப்பு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. […]
அக்டோபர் 27-ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு…
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று காஸாவில் உள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானதாக காஸா சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்தது. மேலும் இதனை நடத்தியது இஸ்ரேல் ராணுவம் தான் எனவும் […]
வரலாற்றில் இன்று (18.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]
வரலாற்றில் இன்று (17.10.2023)

நவரச திலகம் என அழைக்கப்பட்ட மூத்த நடிகர் ஆர்.முத்துராமனின் நினைவு நாள்
நவரச திலகம் என அழைக்கப்பட்ட மூத்த நடிகர் ஆர்.முத்துராமனின் நினைவு நாள் இன்று. இவர் நவரச நாயகன் கார்த்திக்கின் அப்பாவாக்கும் . எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களிலும், ஶ்ரீதர், கே.பாலச்சந்தர் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்தவர் ஆர்.முத்துராமன். ஷூட்டிங்குக்காக ஊட்டிக்குச் சென்றிக்கும்போது மூச்சுத் திணறி இறந்துபோன ஆர்.முத்துராமன் பற்றி அப்போது அவருடன் நடித்த சிவகுமார் பகிர்ந்த சேதி இது: 1981 – அக்டோபர் – 16ம் தேதி – காலை […]
மந்தமான வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்யும் டிசிஎஸ்!
மந்தமான வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்யும் டிசிஎஸ்! டிசிஎஸ் சிஇஓ கே கிருதிவாசன் நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் மந்தமாகவும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கும் என தெரிவித்தார். இதன் மூலம் டிசிஎஸ் நிர்வாகம் இந்த வருடம் மிகவும் மந்தமான வர்த்தக வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்யும் என கூறப்படுகிறது. முதல் 2 காலாண்டில் முடக்க நிலை வளர்ச்சியை பதிவு செய்தது. 59 வயதான கே கிருதிவாசன் ஜூன் மாதம் தான் டிசிஎஸ் நிறுவனத்தின் […]
தலைமை பண்பு அவசியம்: மரியாதை முக்கியம் : எவிக்ஷன் கிடையாது – கமல் அதிரடி!
தலைமை பண்பு அவசியம்: மரியாதை முக்கியம் : எவிக்ஷன் கிடையாது – கமல் அதிரடி! பிக்பாஸில் கமலின் பஞ்சாயத்து ஞாயிற்று கிழமையன்றும் தொடர்ந்தது. அப்போது விக்ரம் கேப்டனாக செயல்பட்ட விதம் குறித்து விவாதிக்கப் பட்டது. சகப் போட்டியாளர்கள் விக்ரம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். விக்ரம் கேப்டன்ஷிப் குறித்து கமல் கூறியதாவது, நானே இந்த முடிவை எடுக்கிறேன் என்று நீங்கள் அன்று நடந்த ஸ்டிரைக் பிரச்னைக்கு முடிவெடுக்க கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஆகிவிட்டது. எல்லோருக்கும் நல்லவனாக […]
வரலாற்றில் இன்று (16.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]
மஹாலஷ்மி தோன்றிய கதை
| மஹாலஷ்மி தோன்றிய கதை ||🌹 🌺 ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஹா லக்ஷ்மியின் கதையை படிப்பவர்களுக்கு வீடுகளில் லஷ்மி கடாஷம் நிரந்தரமாகும். 🌺 அதுவும் நவராத்திரியில் தாயாரின் சரிதம் படிப்பதால் சகல செளபாக்யமும் கிடைக்கும். 🌺 மும்மூர்த்திகளில் ஒருவரானமஹா விஷ்ணுவின் துணைவியாக இருக்கும் செல்வத்திற்கான கடவுள் மஹாலஷ்மி எப்படி தோன்றினாள். லட்சுமி தேவியை மஹாவிஷ்ணு மணந்த புராண கதை. 🌺 முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், மனிதர்களைப் போல நரை, திரை, பிறப்பு இறப்பு, ஆகியவை […]
இன்று நவராத்திரி விழாத் தொடக்க நாள்/.நவராத்திரி விழாப்பாடல்
இன்று நவராத்திரி விழாத் தொடக்க நாள். நவராத்திரி நாயகியாய் குமரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா, என்னும் ஒன்பது வடிவங்களின் பெயர்களும் ; சாந்தி, சூரி, ஆசூரி, ஜாதவேதா, ஜ்வாலா, வன துர்க்கை, மூல துர்க்கை, சூலினி, ஜெய துர்க்கை, என்னும் ஒன்பது நவதுர்க்கையரின் பெயர்களும்; ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, மகா லட்சுமி, என்னும் அஷ்ட […]