தமிழ்நாடு’ பெயரின் உச்சரிப்பு மாறாமல், அப்படியே அமையும் வண்ணம் ஆங்கில வடிவத்தில் TAMIL NADU (டமில்நாடு) என்பதை ‘THAMIZH NAADU’ என அரசு ஆவணங்களில் இடம் பெற நடவடிக்கை எடுக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க ஐகோர்ட் மதுரைக்…
Category: உலகம்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. பெர்த்தில் இரு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 7.50க்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த…
அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!
இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் தரக்கூடிய, சூரிய ஒளிமின் நிலைய திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, அமெரிக்காவில்…
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவை 1-0…
பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!
பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலின்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை வழங்கி உதவியது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
உலக தொலைக்காட்சி நாள் நவம்பர் 21,1996-ம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலக தொலைக்காட்சி கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் நவம்பர் 21-ம் தேதியை உலக தொலைக்காட்சி நாளாக அறிவித்தது ஐ.நா. சிறிய கதவுகள் வைத்த டி.விக்கள் 90-களில் படு ஃபேமஸ். தற்போது, அந்த கதவு…
வரலாற்றில் இன்று (21.11.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
தீவிரமாகும் ரஷ்யா- உக்ரைன் போர்..!
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் மீண்டும், உலக நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, கச்சா எண்ணெய் வணிகம் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க துவங்கியுள்ளது. இது சீனாவை தாண்டி, நம் இந்தியாவிலும்…
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா..!
8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதுகின்றன. 8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற…
இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள்
டால்ஸ்டாய் நினைவு நாள் ரஷ்ய இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயரான லியோ டால்ஸ்டாய் நினைவு நாளின்று காலம் கடந்தும் அனைவராலும் அவரது எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன. நாவல்கள் உட்பட சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், சிறுவர்களுக்கான நீதிக்கதைகளும் எழுதியுள்ளார். இவருடைய அன்னா கரீனீனா,…
