அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா: அமெரிக்காவில் அலைமோதிய கூட்டம் மொத்த கடை விற்பனை நிலையம், நீண்ட வரிசை, கைகளில் டிராலி, வெயி லையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் கூட்டம், இந்தியாவில் இந்த காட்சிகள் வாடிக்கையான ஒன்று தான், ஆனால் காட்சிகள் அமெரிக்காவில் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்ததைத்தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அரிசி வாங்க கூட்டம் அலைமோதுகிறது. அது குறித்து வரிவாக பார்க்கலாம். நாட்டின் […]Read More
ஸ்மார்ட்வாட்ச்சை இனி எல்லாரும் கழட்டி எறியபோறாங்க.. Samsung ஸ்மார்ட் ரிங் செய்யப்போகும் மாயாஜாலம்! l தொழில்நுட்ப துறையில் ஒரு அரக்கனாக பார்க்கப்படும் மிக பெரிய நிறுவனம் தான் சாம்சங் (Samsung). தென்-கொரியாவை தலமாக கொண்ட இந்நிறுவனம், 1969 முதல் பல புதிய டெக் சாதனங்களை உலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது. புதுமைகளை புகுத்துவதில் சாம்சங்கிற்கு நிகர் யாருமில்லை. இத்தகைய சாம்சங் (Samsung) நிறுவனம், தொடர்ந்து பல புதிய தொழில்நுட்பங்களை பல புதிய சாதனங்கள் மூலம் உலகிற்கு அறிமுகம் […]Read More
‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் புதிதாக டைரக்டு செய்ய உள்ள படத்துக்கு ‘புராஜெக்ட் கே’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘கல்கி 2898 ஏ.டி.’ என தற்போது பெயரிடப்பட்டு இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இதில் பிரபாசின் தோற்றம் […]Read More
ஊட்டியில் ஒளிந்துள்ள சிரபுஞ்சி: யாரும் அறியாத அற்புத ஸ்பாட். தமிழகத்தின் மிக பிரபலமான மலை பிரதேசமாக ஊட்டி உள்ளது. டூர் போக வேண்டும் என்றாலோ அல்லது ஒரு நாள் மட்டும் ஜாலியாக ரைடு போக வேண்டும் என்றாலோ சட்டென நினைவில் வரும் இடத்தில் ஊட்டி முக்கியத்துவம் பெறுகிறது. பசுமையான காடுகள், புல்வெளிகள், இதமாக வருடி செல்லும் காற்று, வெண்ணிற மேகக் கூட்டங்கள் என பல அழகியலை கொண்டுள்ளது. கோடை காலத்தில் குடும்பங்கள் செல்ல முதலில் திட்டமிடும் சுற்றுலா […]Read More
நூற்றாண்டின் சிறந்த படம்.. அணுகுண்டின் தந்தை டாக்டர்ஓபன்ஹெய்மர்
.. நூற்றாண்டின் சிறந்த படம்.. ஓபன்ஹெய்மர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான Oppenheimer படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் வெளியான ப்ரீமியர் ஷோவை பார்த்து விட்டு ஒட்டுமொத்த பார்வையாளர்களும் இந்த பிரம்மாண்ட படத்தை பற்றிய தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வாரம் ஹாலிவுட்டில் இரண்டு பெரிய படங்களின் கிளாஷ் நடைபெற உள்ளது. அதில், ஒன்று மார்கட் ராபி நடித்த என்டர்டெயின்மெண்ட் படமான பார்பி மற்றொரு […]Read More
கர்ணன் திரைப்படம் இந்த படத்தில் நடித்த என். டி ராமராவ் பள்ளி மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டார். தமிழ்த்திரையின் வரலாறு படைத்த மாபெரும் காவியமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வள்ளல் “கர்ணனா”க பாத்திரமேற்று நடித்த பிரமாண்ட படைப்பான “கர்ணன்” திரைப்படம் வெள்ளித் திரைக்கு வந்து வசூலை அள்ளித் தந்து 58ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. (14.1.1964) 1964இல் 40லட்சம் ரூபா செலவில் தயாரிக்கப்பட்டது. இப்போது இதன் மதிப்பு 500கோடி. பத்மினி பிக்ஸர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு அவர்களின் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான […]Read More
சாகித்திய அகாதெமி விருது பெற்ற என்னுடைய “சூல்”நாவல் முதல் பதிப்பு வெளி வந்த ஆண்டு 2016. மூன்று பதிப்புகள் வெளி வந்த பின்னர் 2019ம் ஆண்டுதான் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு தொலைக்காட்சிகளில் தலைப்பு செய்தியாக வெளிவரத் தொடங்கியவுடன் என்னுடைய வங்கிக் கணக்கில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ஏற்றி விட்டார் என்னுடைய பதிப்பாளர் அடையாளம் சாதிக் அவர்கள். நான் தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது சொன்னார்.“தர்மன் இதை அட்வான்சாக […]Read More
மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீனாவில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் டாட்டூ போடுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் ஆதரவுகள் குவிந்து வருகிறது. முதியவர்கள் தொலைந்து போகாமல் இருக்க, சீனாவில் உள்ள அழகு நிலையம் ஒன்றில், மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இலவசமாக டாட்டூவாக போடப்படுகிறது. வான்ரென் டாட்டூ என்ற பார்லரின் உரிமையாளர் […]Read More
மாஞ்சோலை எஸ்டேட்.. ஆர்டியில் அம்பலமான உண்மை.. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் திருநெல்வேலி மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலைக்கு அரசு பஸ்ஸில் சுற்றுலா பயணிகள் செல்ல எந்த தடையும் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது. எனவே இனி அரசு பேருந்தில் சென்று தாராளமாக பொதுமக்கள் மாஞ்சோலை எஸ்டேட்டை சுற்றி பார்க்க சென்று வரலாம். திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாக, குறுகலான […]Read More
தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஆவார். அவர் ஒரு முக்கிய நிறவெறி எதிர்ப்பு தீவிரவாதி மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார், அவர் ஜனாதிபதி பதவிக்கு முன்னர், இரகசிய ஆயுத எதிர்ப்பு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். முழுப்பெயர் – நெல்சன் ரோலிஹ்லாஹ்லா மண்டேலா பிறந்த தேதி – ஜூலை 18, 1918 இறந்த தேதி – டிசம்பர் 5, 2013இறப்புக்கான காரணம் – நீடித்த சுவாச தொற்று […]Read More
- “pinco Online Casin
- துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்?(10.10.2024இன்று இந்த வருடம் )
- தன்னம்பிக்கையால் எதையும் சாதிக் கலாம்
- இனிஇவர் போல்எவர் பிறப்பார்
- 2024-ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு..!
- ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்..!
- ‘புஷ்பா 2’ முதல் பாதிக்கான பணிகள் நிறைவு என படக்குழு அறிவிப்பு..!
- கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை..!
- நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!
- “வேட்டையன்” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி..!