1 min read

திருநெல்வேலி சீமை!

இதுதான் திருநெல்வேலி சீமை! தாகத்துக்கு “தாமிரபரணி” அருவிக்கு “குற்றாலம்” தமிழுக்கு “பொதிகை மலை” கடலுக்கு “உவரி” டேம் க்கு “மணிமுத்தாரு” பாவம் நீங்க “பாபநாசம்” எழுமிச்சைக்கு “புளியங்குடி” அப்பளத்துக்கு “கல்லிடை” கருப்பட்டிக்கு “உடன்குடி” பாய் க்கு “பத்தமடை” தென்றலுக்கு “தென்காசி” பிரியானிக்கு “சங்கரன்கோவில்” அழகுக்கு “அம்பை” பார்த்து ரசிக்க “மாஞ்சோலை” புலி க்கு “களக்காடு” பறவைக்கு “கூந்தங்குளம்” படிப்புக்கு “பாளையங்கோட்டை” சிமென்ட் க்கு “சங்கர்நகர்” அன்பா பேசுனா “அல்வா” வம்பா பேசுனா “அருவா” இது தாம்லே எங்க […]

1 min read

நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1..!

நாளை காலை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1 சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலத்துடன் PSLV-C57 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுன்டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்குகிறது. 100-120 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது, சூரியனை ஆய்வு செய்ய, செப்டம்பர் 2 ஆம் தேதி […]

1 min read

அதிகரித்து வரும் தங்க முதலீடுகள்! | தனுஜா ஜெயராமன்

தங்கத்தை வெறும் நகையாக, பொருளாக பார்ப்பதை தாண்டி இன்று அனைத்து தரப்பும் மக்களும் தங்கத்தை ஒரு முக்கிய முதலீடாக பார்க்கும் எண்ணம் வந்துள்ளது. குறிப்பிட்ட மக்கள் மட்டுமே தங்கத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்து வந்த நிலை தற்போது நிலை முற்றிலும் மாறியுள்ளது. அதிகரித்து வரும் விலை உயர்வினால்வபலரும் தங்கம் மீதான முதலீட்டு மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தங்கம் மீதான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, தங்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் […]

1 min read

சம்பள உயர்வினை தவிர்த்து வருகிறதா ஐடி துறை ஏன் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வை சரியாக கொடுக்கவில்லை என்கிறார்கள். இன்போசிஸ் போன்ற சில நிறுவனங்கள் கூட சம்பளம் உயர்வு என்பதே போடவில்லை என்கிறார்கள் . இதே போல் வேரியபிள் பே, பதவி உயர்வு ஆகியவற்றிலும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்திய ஐடி சேவை துறையில் இருக்கும் நிறுவனங்களின்  பென்ஞில் (bench) இருக்கும் ஊழியர்களின் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனாலேயே தேர்வு செய்யப்பட்ட பல ஊழியர்களுக்கு […]

1 min read

இந்தோனேசியாவின் பாலி பகுதியில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! | தனுஜா ஜெயராமன்

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.பூகம்பத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்) கீழேயும் இருந்ததாகவும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவே, அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ரிக்டர் […]

1 min read

ரக்ஷா பந்தன்.

ஆகஸ்ட் 30இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரக்ஷா பந்தன். நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன், மிகவும் விரும்பப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும். வடமாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை தற்போது நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் கிராமங்கள் வரை இந்த பண்டிகை கொண்டாடப்படுவது குறிப்பிட்டத்தக்கது. ஏன் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது? புராணத்தின் படி, ஒருமுறை கிருஷ்ண பகவான் தெரியாமல் தனது சுதர்சன சக்கரத்தால் விரலை காயப்படுத்திக் கொள்கிறார். இதைப் பார்க்கும் திரவுபதி […]

1 min read

உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26

நன்றியுள்ள ஜீவனுக்கு நன்றி சொல்வோம் – உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 மாறி வரும் நகர்ப்புற கலாச்சாரத்தில் செல்ல பிராணிகளுக்கு அன்பு காட்டும் சமூகம் உருவாகி வருகிறது. இன்றும் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றனர். பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே. பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டிவிட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளை போல் கோபித்துக்கொண்டு நாள் கணக்கில் […]

1 min read

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரை பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்த நிறுவனம்! | தனுஜா ஜெயராமன்

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரை வளைத்து பிடித்து பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்த ப்ரபல நிறுவனத்தை பற்றி தெரியுமா? உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். டென்னிஸ் விளையாட்டின் கிங் மேக்கராக இருக்கிறார் ரஃபேல் நடால். இந்தியாவிலும் ரஃபேல் நடால்-க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதுக்குறித்து ரஃபேல் நடால் தனது டிவிட்டரில் “இன்போசிஸ் குழுமத்தின் […]

1 min read

ரஷ்யாவின் “லூனா 25” திட்டம் தோல்வி…

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம், திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி வெடித்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி ஒருவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விண்வெளி துறையில் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு முன்னோடியாக சோவியத் ரஷ்யா இருந்தது. முதன் முதலில் விண்வெளிக்கு ராக்கெட்டை, செயற்கைக்கோளை, விலங்குகளை, மனிதர்களை குறிப்பாக பெண்களை, நிலவுக்கு விண்கலனை அனுப்பியது இந்த நாடுதான். இதுமட்டுமல்லாது 80களில், வளர்ந்து […]

1 min read

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்

வரலாற்றில் இன்று ஆகஸ்டு- 22. தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்.. சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை […]