டாடா மோட்டார்ஸ் சொகுசு வாகன உற்பத்தி ஆலை: முதல்வர் தொடங்கி வைத்தார்

அரக்​கோணம்: பனப்​பாக்​கம் சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் ரூ.900 கோடி மதிப்​பீட்​டில் டாடா மோட்​டார்ஸ் நிறு​வனத்​தின் ‘ஜாகு​வார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாக​னங்​களின் உற்​பத்தி ஆலையை (முதல் அலகு) முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். ராணிப்​பேட்டை மாவட்​டம் பனப்​பாக்​கம் சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில், ரூ.9,000 கோடி…

டபிள்​யூடிடி ஸ்டார் கன்​டென்​டர் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்

சென்னை: டபிள்​யூடிடி ஸ்டார் கன்​டென்​டர் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடர் சென்​னையை அடுத்த மேலக்கோட்​டையூரில் உள்ள தமிழ்​நாடு உடற்​கல்​வியியல் மற்​றும் விளை​யாட்டு பல்​கலைக்​கழகத்​தில் இன்று (10-ம் தேதி) தொடங்​கு​கிறது. இதில் 17 நாடு​களைச் சேர்ந்த 80-க்​கும் மேற்​பட்ட வீரர், வீராங்​க​னை​கள் கலந்து…

சென்னை ஐஐடியில் ஆன்லைன் பட்டப்படிப்பு அறிமுகம்

சென்னை: விண்​வெளி தொழில்​நுட்​பத்​தில் ஆன்​லைன் பட்​டப்​படிப்பை சென்னை ஐஐடி அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இது தொடர்​பாக ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: தொழில்​துறைக்கு தயார்​நிலை கல்​வியை விரிவுபடுத்​தும் நோக்​கில் சென்னை ஐஐடி ஆன்​லைன் பிஎஸ் வானூர்​தி​யியல் மற்​றும் விண்​வெளி தொழில்​நுட்​பம் (B.S Aeronautics…

 ‘ரயில் ஒன்’ செயலி பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்

சென்னை: ​இந்​தி​யா​வில் ரயில் சேவை​களை பெறு​வதற்கு பல்​வேறு செயலிகள் பயன்​பாட்​டில் உள்​ளன. இவற்​றில் யுடிஎஸ் செயலி (UTS- Unreserved Ticketing System) முக்​கிய​மானதாகும். இது 2014-ம் ஆண்டு டிசம்​பரில் அறி​முகம் செய்​யப்​பட்​டது. நடைமேடை டிக்​கெட், சீசன் டிக்​கெட், முன்​ப​தி​வில்​லாத டிக்​கெட்​டு​களை இந்த…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 10)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் கடுமையான பனிமூட்டம்

சென்னை: கடுமை​யான பனிமூட்டம் நில​விய​தால் சென்னை விமான நிலை​யத்​தில் 40 விமானங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடு​பாதை தெளி​வாக தெரியவில்லை. இதனால் மும்பை, கோலாலம்​பூர், புனே, பெங்​களூரு, ஹைத​ரா​பாத், துபாயிலிருந்து வந்த…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 09)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: மாணவர்​கள் வாழ்க்​கை​யில் சமநிலையை பேண​வும், அனைத்து வகை வளர்ச்​சி​யிலும் கவனம் செலுத்​த​வும் செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட தொழில்​நுட்​பத்தை பொறுப்​புடன் பயன்​படுத்​த​வும் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்​தி​னார். பொதுத் தேர்​வு​களை தன்​னம்​பிக்​கை​யுடன் எதிர்​கொள்​வது குறித்து ‘பரிக் ஷா பே சர்ச்​சா’ (பிபிசி) என்ற…

திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக எம்.ரவிச்சந்திரா பதவியேற்பு

திருமலை: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் புதிய நிர்​வாக அதி​காரி​யாக மூத்த ஐஏஎஸ் அதி​காரி எம்​.ர​விச்சந்​திரா பதவி​யேற்​றார். திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி​யாக அனில் குமார் சிங்​கால் பதவி வகித்து வந்​தார். இவர் முந்​தைய ஜெகன் ஆட்​சி​யில் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் நடந்த கலப்பட…

ஐசிசி டி20 உலகக் கோப்பை இன்று கோலாகல தொடக்கம்

மும்பை: ஆட​வருக்​கான 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் இன்று கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதில் நடப்பு சாம்​பிய​னான இந்​தியா உள்​ளிட்ட 20 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. ‘ஏ’ பிரி​வில் போட்​டியை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!