பாசம் உணர்ந்த பவித்ரா

பாசம் உணர்ந்த பவித்ரா திரு கிளாம்பூர் சங்கரசுப்பிரமணியன்அவர்களின் தலைமையில் திரு தேவி பாலா ,.லதா சரவணன் எழுத்தாளர், அகிலா ஜ்வாலா மற்றும் பல எழுத்தாளர்கள் நிறைந்த அரங்கில் ….  திருமதி சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய “பாசம் உணர்ந்த பவித்ரா”நூல் வெளியீட்டு விழா…

மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா!

மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா! மயானக் கொள்ளை என்றால் என்ன… உருவான காரணம்! முழு விவரங்கள் மயானத்தில் அம்மனின் உருவம் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். பக்தர்கள் காட்டேரி வேடமிட்டும், மண்டை ஓடு மாலைகள் அணிந்தும் ஆக்ரோஷமாகக் காணப்படுவார்கள். மாசி மாதத்தில்…

பிப்.27-ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு

சென்னை: அரசு மருத்துவர்கள் தங்​களது கோரிக்​கைகளை வலி​யுறுத்தி பிப்​.27-ம் தேதி பணிப் புறக்​கணிப்பு போராட்​டத்​தில் ஈடு​படப் போவ​தாக​வும், மார்ச் முதல் வாரத்​தில் கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டம் தொடங்க உள்​ள​தாக​வும் அறி​வித்​துள்​ளனர். முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு​வரையறை செய்​வது,…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 17)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம்

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நயினார் நாகேந்திரினின் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு…

5 மாநிலங்களில் தேர்தல் ஆணையர்கள் நேரில் ஆய்வு

புதுடெல்லி: சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்​தல் ஆணை​யர் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​கள் ஆகியோர் பயணத்தை தொடங்​கி​யுள்​ளனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்​கம், அசாம் ஆகிய 4 மாநிலங்​கள் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசம்…

CUET நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

சென்னை: முது​நிலை படிப்​பு​களில் சேரு​வதற்​கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​கான தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை…

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி

கோத்தகிரி: நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற இஸ்ரோ முன்​னாள் தலை​வரும், விண்வெளி ஆணை​யத்​தின் உறுப்​பினரு​மான ஏ.எஸ்​. கிரன்​கு​மார் பேசி​ய​தாவது: நம் நாட்​டில் விண்வெளி தொழில்​நுட்​பத்தை ஒளிபரப்​பு, தொலைத்​தொடர்​பு, வானிலை கண்​காணிப்​பு, திசை அறிதல், வியூகப் பயன்​பாடு உட்​பட்ட தேவை​களுக்கு தொடக்க…

ஹைதராபாத்தில் அமைகிறது ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர்

ஹைதராபாத்: உல​கிலேயே மிக உயர​மான ஹரே கிருஷ்ணா பாரம்​பரிய டவர் ஹைத​ரா​பாத்​தில் 430 அடி உயரத்​தில் அமைய உள்​ளது. ஹைத​ரா​பாத் மெட்​ரோ​பாலிடன் சிட்​டி​யாக மிக வேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இங்கு கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நார்​சிங்கி என்ற இடத்​தில்…

புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு!

புதுடெல்லி: நா​டாளு​மன்ற வளாகத்​தில் ரூ.1,189 கோடி செல​வில் கட்​டப்​பட்ட புதிய பிரதமர் அலு​வல​கத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். கடந்த 2014-ம் ஆண்​டில் பிரதமர் மோடி தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்ற பிறகு ஆங்​கிலேய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!