பாரதி பாடி சென்று விட்டாயே பாரினில் இன்னும் மா மாற்றமில்லை விஷ செடிகளை வேரறுக்க எவருமில்லை நேர்படப்பேசுதல் எளிதல்ல நையப்புடைத்தலும் அழகல்ல நாளையேனும் விடியும் நம்பிக்கையில் நாங்கள் பாரதியெனும் பாரதம் போற்றும் உலக மகாக்கவியே உன்னை நினைக்கையிலே மிடுக்கு உடையும் எடுப்பு மீசையும் தீப்பிழம்பு வரிகளும் தினம் பாடி காலமதில் புகழோடு நின்று விட்டாய் உன் பிறப்பு எங்கள் விழிப்பு காக்கை குருவி எங்கள் சாதியென்றவனே காதல் மொழி பேசி நின்றவனே புதுமைக் கவிஞனே மண்ணுயிரை தன்னுயிராய் […]Read More
சர்வதேச அளவில் பிரபலமான உலக தலைவர்கள் வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
சர்வதேச அளவில் பிரபலமாக திகழும் உலகத் தலைவர்கள் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ ஆய்வு நிறுவனத்தின் கணக்கெடுப்பில் இந்த முடிவு கிடைத்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 76 சதவீதம் பேர் பிரதமர் மோடி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாகத் திகழ்வதாகவும் அவரது தலைமைப் பண்பு சிறப்பாக உள்ளதாகவும் கருத்துக் கூறியுள்ளனர். மோடிக்கு அடுத்ததாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரே மானுவல் லோபஸ் ஓப்ரடார் 66 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் […]Read More
ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது –
ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது என சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் […]Read More
வரலாற்றில் இன்று ( 11.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம் – இன்று! 1971 -ல் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தது. காமராஜுடன் சேர்ந்து ராஜாஜி அமைத்த கூட்டணி உடைந்து விழுந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது. அச்சமயம் செய்திகளைக் கேட்க ஒரு சிறு ரேடியோ தேவைப்பட்டது. பேட்டரியால் இயங்கும் ‘டிரான்சிஸ்டர்’ ஒன்றை பக்கத்துவீட்டில் இருந்து வாங்கிக் கொண்டுவந்து ராஜாஜி அருகில் வைத்தார்கள். அப்படி ‘கடன் வாங்கிய டிரான்சிஸ்டரில் தேர்தல் செய்திகளை ராஜாஜி கேட்டார்’ என்று ராஜாஜி சரித்திரத்தை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அறுபது […]Read More
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் டிச.15 வரை மழைக்கு வாய்ப்பு –
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் டிச.15-வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (டிச.10) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் டிச.15-வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “தென்கிழக்கு அரபிக் கடல், அதையொட்டிய மாலத்தீவு […]Read More
ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி” அறிக்கை..!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ, எம்பிக்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல பகுதிகளில் இன்னும் […]Read More
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..! | நா.சதீஸ்குமார்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனக் கடன் மற்றும் கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டித்தல் உள்ளிட்ட முக்கிய உதவிகளை வழங்கிட வேண்டும் என மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் […]Read More
வரலாற்றில் இன்று ( 10.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
இளைஞா்கள் திடீா் மரணத்துக்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை -மத்திய அரசு..!| உமாகாந்தன்
இளைஞா்களின் திடீா் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசி காரணமல்ல என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. ‘கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மாரடைப்பு மரணங்களுக்கும் தொடா்பிருக்க வாய்ப்புள்ளதா?’ என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தவா்களில் சிலா் திடீரென மரணமடைந்துள்ளனா். ஆனால், இந்த மரணங்களுக்கான காரணத்தை உறுதிசெய்ய போதிய ஆதாரங்கள் இல்லை. […]Read More
- ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு நிதி உதவி..!
- ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- பிரதமரின் ‘விஸ்வகர்மா திட்டம்’ தமிழ்நாடு அரசு நிராகரிப்பு..!
- ‘சூர்யா 45’ படத்திற்கான படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது..!
- ‘அமரன்’ வெற்றவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டம்..!
- ஹாலிவுட்டில் யோகி பாபு..!
- ‘ஸ்குவிட் கேம்’ சீசன் 2வின் டிரெய்லர் வெளியானது..!
- வெளியானது ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர்..!
- ஜனாதிபதி இன்று தமிழ்நாடு வருகை..!
- தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு..!