பிளஸ் 2 பொது தேர்வுகள் நாளை(மார்ச் 22) நிறைவு பெறுகின்றன. மே 6ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, இந்த மாதம், 1ம் தேதி துவங்கியது. முதலில் மொழி பாடங்களுக்கும், பின் முக்கிய பாடங்களுக்கும் தேர்வுகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு தமிழ் தேர்வு எளிதாகவும், ஆங்கிலம், இயற்பியல் தேர்வுகளின் வினாத்தாள்கள் கடினமாகவும் இருந்தன. பிளஸ் 2 மாணவர்களுக்கான இறுதி தேர்வு நாளை நடக்கிறது. உயிரியல், தாவரவியல், வரலாறு, […]Read More
நாளை தேர்தல் பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்..!
மக்களவை தேர்தலை ஒட்டி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை முதல் தனது பரப்புரைப் பயணத்தை தொடங்குகிறார். திருச்சி மற்றும் பெரம்பலூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பரப்புரை செய்கிறார். அதன் தொடர்ச்சியாக, சனிக்கிழமை தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க உள்ளார். வரும் திங்கட்கிழமை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பரப்புரை மேற்கொள்கிறார். வரும் 26ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம், 27ஆம் தேதி […]Read More
சைபர் கிரைமில் பாதிக்கப்பட்டவர் எப்படி புகாரை பதிவு செய்வது விதிகள் இங்கே…
மின்கைத்தடியின் “தகவல் அறிவோம்”! https://cybercrime.gov.in/ நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்டலில் ஆன்லைனில் புகார் செய்யலாம், தேசிய ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம் அல்லது அருகிலுள்ள உள்ளூர் காவல் நிலையத்தைப் பார்வையிடலாம். என்ன செய்வது, எப்படி செய்வது என்பதை நாங்கள் விளக்குகிறோம். நீங்கள் இணைய மோசடிக்கு ஆளாகியுள்ளீர்கள் என்பதை உணர்ந்தவுடன், உங்கள் வங்கிக் கணக்கைத் தடுத்து, வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாகக் கூறவும். தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றம் சைபர் குற்றவாளிகளுக்கு பாதிக்கப்பட்டவர்களைச் சுரண்டுவதற்கான […]Read More
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. […]Read More
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!
மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்க உள்ள இன்று முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் கடந்த 16.03.2024 அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி […]Read More
உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் “எழுத்துக்கு மரியாதை” நிகழ்ச்சியின் நிகழ்வுகள்..!
முனைவர்.திரு.பாரசாண்டில்யன் எழுதிய இறைவணக்கப்பாடல் பாடகி.திருமதி.சைந்தவியின் குரலில் இசைக்க துவங்கியது. முனைவர் திரு.பாலசாண்டில்யன் வரவேற்றுப் பேசினார். கவியரங்கத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தருவது “இனிக்கும் இசை” என்ற தலைப்பில் கே.ஜி.ஜவஹர், “அமைதி தரும் ஆன்மிகம்’” என்ற தலைப்பில் ஜி.சுப்பிரமணியன், “உறவுகளின் உற்சாகம்” என்ற தலைப்பில் துருவன், ” தனிமையில் இனிமை” என்ற தலைப்பில் .பி.வி.ராஜாமணி எழுதிய கவிதையை தொலைபேசி மீரான் , “நல்ல நட்பு “ என்ற தலைப்பில் .கருமலைத்தமிழாழன், எழுதியதை உதயம் ராம் “அறிவூட்டும் நூல் வாசிப்பு ” […]Read More
ஆட்டோ சின்னத்தை வழங்க கோரிக்கை வைக்கும் நாம் தமிழர் கட்சி..!
நாம் தமிழர் கட்சிக்கு விவசாய சின்னம் கிடைக்காத பட்சத்தில் அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் ஆட்டோ சின்னத்தை வழங்க கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை […]Read More
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 16) உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 2017-ம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் புகழேந்தி தொடர்ந்த மனுவில் நாளை […]Read More
அமெரிக்க எழுத்தாளர் மாயா ஆஞ்சலோ எழுதிய புத்தகங்களின் தமிழ்ப் பதிப்பை வெளியிட்டது அமெரிக்க
அமெரிக்க எழுத்தாளர் மாயா ஆஞ்சலோ எழுதிய இரண்டு புத்தகங்களின் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டது. முனைவர் மாயா ஆஞ்சலோவின் (1928-2014) இயற்பெயர் மார்கரெட் ஆன் ஜான்ஸன். இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர், பாடகர், வரலாற்றாசிரியர் மற்றும் மனித உரிமைப் போராளி. இவர் ஏழு சுயவரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். மூன்று கட்டுரைத் தொகுப்புகளும் பல கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவரது படைப்புகள் நாடகங்களிலும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் எடுத்தாளப்பட்டுள்ளன. பல்வேறு […]Read More
மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா
மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா மலர்வனம் மின்னிதழின் சாதனை மகளிர் விருதுகள் வழங்கும் விழா மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் அண்மையில் (10.3.2024) மாலை சிறப்பாக நடைபெற்றது. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஷ்ருதி ப்ரஷாந்த், எழுத்தாளர் லதா சரவணன் மற்றும் நாராயணி சங்கமித்ரன், இயக்குனர், வைகறை புட்ஸ் பி. லிமிடெட் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் 17 சாதனை மகளிர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். விருது பெற்றவர்கள்… மலர்வனம் சிறந்த பட்டையக் கணக்காளர் & வரி ஆலோசகர் […]Read More
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!