ரஜினி பட டிக்கெட்டுக்கள் போல 30 நிமிடத்தில் விற்று தீர்ந்தது இரயில் டிக்கெட்டுகள் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கும் என ஏற்கனவே தெற்கு இரயில்வே அறித்திருந்த்து. புக்கிங் ஒபனான சில நிமிடங்களியே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.…
Category: அண்மை செய்திகள்
பொங்கல் பண்டிகைக்கான இரயில் முன்பதிவு நாளை துவங்குகிறது !
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அந்த நேரத்தில் பலரும் பயணங்கள் செல்ல விரும்புவதால் பஸ் மற்றும் இரயில் கூட்டம் பிதுங்கி வழியும். இதனை தவிர்க்க பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில்…
ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி – விசாரணை அறிக்கை! தனுஜா ஜெயராமன்
ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்து அது குறித்து விவாதித்து உள்ளார். சென்னை பனையூரில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ” மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சி…
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். டில்லி பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். அந்த விருந்தில்…
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் ! திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் முதல்வர் அறிவிப்பு ! | தனுஜா ஜெயராமன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்…
டெல்லி செல்கிறார் ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம்…
ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்து! | தனுஜா ஜெயராமன்
ஜி-20 அமைப்பில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த…
“ எக்ஸ்” வலைதளத்தில் முகப்பு படத்தை மாற்றிய பிரதமர் மோடி! | தனுஜா ஜெயராமன்
ஜி-20 மாநாடு தொடங்கும் நிலையில் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பாரத் மண்டபத்தை முகப்பு படமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில், இன்றும், நாளையும் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தனது…
ஜி-20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் சிறப்பு கண்காட்சிகள்..!தனுஜா ஜெயராமன்
ஜி-20 உச்சி மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுவதை முன்னிட்டு டெல்லியில் உள்ள சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் தொழில்நுட்ப…
