காந்தி பிறந்தநாளையொட்டி அக்.2 முதல் 30 வரை நாடுமுழுவதும் பாதயாத்திரை. பல மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் பாத யாத்திரையில் கலந்துகொள்கிறார்கள். பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் – பொன்.ராதாகிருஷ்ணன்.Read More
செப். 22 , 23ல் கனமழை பெய்ய வாய்ப்பு; 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 12 […]Read More
இந்தியாவின் புதுதில்லியில், வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு வெளியே நடந்த பேரணியில் மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் “காலநிலை நடவடிக்கை வேண்டும்” என்றும் “சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்புவதாகவும் முழக்கங்களை எழுப்பினர். கடந்த 2015ஆம் ஆண்டு Global Climate Strike போராட்டம் முதன்முதலில் தொடங்கியது. இந்த ஆண்டும் செப்டம்பர் 20 முதல் 27வரை இந்தப் பேரணி நடைபெறுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் 110 நகரங்களில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. […]Read More
இருவரும் உல்லாசமாக இருப்போம்.. ————————————————————- என்னை விட 3 வயது அவள் அதிகம்! கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம் ——————————————————————————————————————- தமிழகத்தில் கணவனை பிரிந்து வேறொரு ஆணுடன் பழகி வந்த பெண் காணாமல் போன நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கடுக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருக்கும் திருச்சி, சமயபுரம் அருகிலுள்ள நரசிங்கமங்கலத்தைச் சேர்ந்த சிவரத்தினம் என்ற பெண்ணுக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார். […]Read More
தேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை.. ஒரு சிறுமி எடுத்த தைரியமான முடிவு: பாதிரியார் சிக்கினார் ======================================================================================================== கேரளாவில் பாதிரியார் 9 வயது சிறுமிகள் மூன்று பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பள்ளி ஆசிரியை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள Syro Malabar தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கும் 68 வயதான George Padayattil மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியார் மூன்று சிறுமிகளையும் தகாத முறையில் தொட்டதாக Vadakkekkara காவல் நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். […]Read More
- “ஞான குருவே” – உதயம் ராம்
- பிள்ளையாரும் பிறை நிலாவும்!
- விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |
- ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை..!
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி கன மழைக்கு வாய்ப்பு..!
- விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!
- வரலாற்றில் இன்று (07.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 07 சனிக்கிழமை 2024 )
- இன்று முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி துவங்கியது..!
- வரலாற்று சாதனைப் படைத்தார் “கிறிஸ்டியானோ ரொனால்டோ”..!