திரைப்பயணமா?, அரசியல் பயணமா? இதில் எதை நடிகர் வடிவேலு கையில் எடுக்கப்போகிறார். ‘வைகைப்புயல்’ என்ற அடைமொழியுடன் சினிமாவில் உச்ச காமெடி நடிகராக வலம்வந்த வடிவேலு, தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.…
Category: அண்மை செய்திகள்
உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவு..!
உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியுள்ள 47 தொழிலாளர்களை மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மணா என்ற கிராமத்தில் இன்று(பிப்.28) காலை 8 மணி அளவில்…
நேபாளத்தில் நிலநடுக்கம்..!
நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம்…
அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த மக்கள்..!
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் அமாவாசை நாட்களில் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று அதிகாலை ஏராளமான மக்கள் அக்னி தீர்த்தக்…
பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையேயான போட்டி மழையால் ரத்து..!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளின் பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று…
