பராமரிப்பு பணி காரணமாக மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரையில் (4 மணி நேரம்) பராமரிப்பு…
Category: அண்மை செய்திகள்
பிரமாண்டமாக அரங்கேற்றப்பட்ட ‘இசைஞானி’ இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை..!
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டது. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது,…
கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்..!
வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது. உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். அந்தவகையில்…
இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்..!
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும்…
