ராஜஸ்தான் மாநிலம் பீகாநீர் பகுதியில் காலை 10.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இதனால், பாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் ஏதும் இல்லை. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்பு; வடகிழக்கு பருவமழையானது இயல்பான அளவிலேயே பெய்யும்.– சென்னை வானிலை ஆய்வு மையம். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி! ரஷ்யாவில் நடைபெறும் உலக […]Read More
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. ஈரோடு: பெருந்துறை கொக்கரகாட்டு வலசில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு. விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே கடம்பூரில் மினி லாரியும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம். ஜப்பானை புரட்டி […]Read More
மங்களூரு: சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக் குறைவால் மங்களூரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத் தொட்டவர் கத்ரி கோபால்நாத். தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். கே. பாலசந்தரின் டூயட் படத்தில் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை முழுமையாக பயன்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக […]Read More
சசி ஐயோ பாவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் 40 ஏக்கர் பரபரப்பளவில் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர். ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் சிறை வளாகம் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா, மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் செல்போன்கள் மூலம் கைதிகள் வெளியில் உள்ளவர்களுடன் […]Read More
டெல்லி: ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுக்களை ஏ.டி.எம் மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு […]Read More
சீனா பிரதமர் வாறாருங்கோ அக்டோபர் 11 மற்று 12 ஆகிய தேதிகளில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீஜின்பிங் ஆகியோர் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதுஇதற்காக, முக்கிய சாலைகளின் வழித்தடங்களில்அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை, கிண்டியில் உள்ள சர்தார் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, இசிஆர் சாலை ஆகிய சாலைகளில் கனரக வாகனங்களுக்கு தற்போது முதல் […]Read More
சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்தது உண்மை – விசாரணை அறிக்கை தாக்கல். சிறைத்துறை அதிகாரியாக இருந்த சத்திய நாராயணா ராவுக்கு 2 கோடி லஞ்சம் பெற்று சலுகைகள் செய்து தந்தது உண்மை.சசிகலா, இரவு உடையுடன் வெளியில் சென்று வந்தது போன்ற வீடியோ காட்சிகளுடன் அறிக்கையை தாக்கல் செய்தது விசாரணை குழு.சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா பரப்பன அக்ரஹார சிறையில் நடந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல்.Read More
சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருவார் என்று வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை வரும் சீன அதிபர், இந்திய பிரதமரின் பயணத்தையொட்டி சென்னை, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.Read More
கலக்க போவது யாரு என்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உலகம் முழுவதும் அறிப்பட்டவர் வெங்கடேஷ் ஆறுமுகம். ஒரு சில நொடிகளில் ஒரு மணி நேர நிகழ்ச்சியை சிரிக்க சிரிக்க நடத்தி மகிழ்விப்பவர். கருப்பசாமி குத்தகைதாரர் உள்பட பல படங்களில் தன் நகைச்சுவையால் மிளிர வைத்தவர். அவர் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவர். அவரது புத்திசாலித்தனமும் திறமையும் அவரை முன்னிருத்தி வளர வைத்திருக்கிறது. அதை பற்றி கேட்ட போது, அதற்கு அவர், “தற்போது ஓட்டலில் டேபிள் […]Read More
- ARKADA: Official Casino Website 💰 Bonus up to 10000 Rupees 💰 20 Free Spins
- 1Win Live Casino 💰 Offers free spin 💰 Weekly Free Spins
- Plinko Casinos: Dónde Encajar Plinko En España En 2024
- Bahiscasino Giriş, Bahiscasino Yeni Adresi
- விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் விஜய்க்கு அழைப்பு!
- லக்கி பாஸ்கர் இயக்குனருடன் இணையும் சூர்யா..!
- ஜப்பானில் வெளியாகிறது ‘தேவரா’ திரைப்படம்..!
- உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா..!
- வெளியானது ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்..!
- Hrát Plinko Zdarma