வங்கக்கடலில் உருவான ‘புல் புல்’ புயல், ஒடிசாவை நோக்கி நகரும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழையை ஒட்டி, அரபிக்கடலில் உருவான, ‘கியார்’ புயல், இருநாட்களுக்கு முன்னர் ஓமனில் கரையை கடந்தது. அரபிக்கடலில் உருவான ‘மஹா’, புயல் குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி புதிய புயலாக வலுபெற்றுள்ளது. BUL BUL என்று பாகிஸ்தானால் பெயரிட்டுள்ள அந்தப் புயல், வங்கக்கடலின் வடமேற்கு […]Read More
2 ஆண்டுகளுக்கு முன் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலத்தில், குப்பையில் கைத்துப்பாக்கி கிடைத்ததாக மாணவர் விஜய் வாக்குமூலம். துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் முகேஷ் மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகவும், தீபாவளியையொட்டி துப்பாக்கியை வைத்து விளையாடிய போது முகேஷ் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகவும் விஜய் வாக்குமூலம் மாணவர் விஜய்க்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல் – செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவுRead More
கொடநாடு கொலை வழக்கில் கைதான சயன் மீதான குண்டர் சட்டம் செல்லாது.. சயன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடன ஆசிரியர் உள்பட 2 பேர் கைது வண்டலூரில் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் சரண். வரத்து குறைவு காரணமாக உளுந்து, துவரம் பருப்பு விலை கடும் உயர்வு! சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.29,264க்கு விற்பனை. டெல்லி நீதிமன்ற […]Read More
வாகன ஓட்டி மீது லத்தியால் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் வாகன தணிக்கையின் போது நிறுத்தாமல் சென்ற 2 சக்கர வாகனத்தின் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் லத்தியை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதில், வாகனத்தில் சென்ற 3 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தம் மீது கோட்டூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.Read More
7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும், 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது. வங்கி மோசடி தொடர்பாக 42 வழக்குகளை பட்டியலிட்டு அது தொடர்பான இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் நாடு முழுவதும் 189க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த வழக்குகளில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடி நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட […]Read More
நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பதில்லை, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் துறை எடுத்து வருகிறது – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன். பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தினந்தோறும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்.Read More
நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 17 காசு சரிந்து ரூ.3.70 ஆக நிர்ணயம். நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை கடந்த 4 நாட்களில் 45 காசு சரிந்துள்ளது. நாடு முழுவதும் இன்று வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்டு நாளை முதல் பணிக்கு திரும்புமாறு இந்திய பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. காவலர்கள் விடுப்பு எடுக்கத் தடை! வரும் 10ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, காவல் அதிகாரிகள் விடுப்பு எடுக்கக் […]Read More
பயிர் கழிவு எரிப்பு தண்டனைக்குரிய குற்றமாகும், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் . இனி பயிர் கழிவுகள் எரிப்பு நிகழாதபடி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநில தலைமைச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு.Read More
“முந்தைய மத்திய அரசின் திட்டங்களை திரும்பப் பெற்ற தற்போதைய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை?” நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி? ரூ.5 லட்சம் செலுத்தி நீட் பயிற்சி பெற்றவர்கள் மட்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெற்றது குறித்து உயர் நீதிமன்றம் அதிர்ச்சி ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறப்பதில்லை – உயர் நீதிமன்றம் கருத்து “நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக புகார் ஏதும் வந்துள்ளதா?” […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!