பயிர் கழிவு எரிப்பு தண்டனைக்குரிய குற்றமாகும் – உச்சநீதிமன்றம்.
பயிர் கழிவு எரிப்பு தண்டனைக்குரிய குற்றமாகும், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் . இனி பயிர் கழிவுகள் எரிப்பு நிகழாதபடி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநில தலைமைச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு.