வரலாற்றில் இன்று – 22.11.2019 ஜல்காரிபாய் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள போஜ்லா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே குதிரையேற்றம், வாள்வீச்சு உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். ஜான்சி ராணி லட்சுமிபாய் இவரது போர்த்திறன், துணிச்சல் வீரத்தைக் கண்டு ஆச்சரியமடைந்து, ஜல்காரிபாயை தன் படையில் சேர்த்துக்கொண்டார். ஜான்சி கோட்டையின் மீது ஆங்கில அரசு பலமுறை படை எடுத்து. ஒவ்வொரு முறையும் […]Read More
10ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் நூதன போராட்டம்!
10ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் நூதன போராட்டம்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் புதிய கட்டிடம் கட்டப்படாமல் இருக்கும் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் வருவாய் ஆய்வாளர் உட்கோட்டத்தில் கடம்பூர்,சங்கரப்பேரி, குப்பணாபுரம் ,ஒட்டுடன்பட்டி, கே.சிதம்பராபுரம் ,திருமலாபுரம், காப்புலிங்கம்பட்டி, […]Read More
ஐ.டி ரெய்டு: அதிகாரிகளுக்கு பயந்து சாலையில் வீசப்பட்ட பணக்கட்டுகள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள்
ஐ.டி ரெய்டு: அதிகாரிகளுக்கு பயந்து சாலையில் வீசப்பட்ட பணக்கட்டுகள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள் மேற்கு வங்கத்தில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது ஊழியர்கள் பணக்கட்டுக்களை சாலையில் விசியெறிந்தனர். கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை […]Read More
காட்டுக்குள் வேட்டையாடச் சென்ற கர்ப்பிணி பெண்ணை வேட்டை நாய்கள் கடித்துக் குதறியதால் அவர்
நாய்குட்டிகளை வைத்து கொஞ்சும் படி புகைப்படம் எடுத்து வெளியிடுவது நம்மூர் நடிகைகளின் வழக்கம். இரண்டுமூன்று தினங்களுக்கு முன்பு கூட திருச்சியில் ஒரு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்து விட அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று அதைக் கடித்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றியதால் அந்த ஊரின் செல்லப்பிள்ளையாகிவிட்டிருந்ததை செய்திகளில் பார்த்தோம். ஆனால், இதோ பிரான்சில் நடந்த ஒரு சம்பவம் வெகு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.Read More
ஹைதராபாத்: சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை. ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு படப்பிடிப்பு தளம் மற்றும் அதன் அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெறுகிறது. புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை! மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 40,754 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. பயிர்க் கழிவுகளை எரித்ததாக உத்தரப்பிரதேசத்தில் 29 விவசாயிகள் கைது. காற்று மாசு ஏற்படுவதால் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பயிர்க்கழிவுகளை எரித்த விவசாயிகள் மீது நடவடிக்கை. ஆபரண தங்கத்தின் […]Read More
நடுத்தர மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு: மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கான ஆயுஷ்மன் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு, அடுத்தகட்டமாக நடுத்தர மக்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.புதிய இந்தியாவுக்கான சுகாதார முறை என்ற திட்டத்தை நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கியுள்ளது. ஏழை எளிய மக்களுக்காக மருத்துவக் காப்பீட்டு திட்டம் அமலில் உள்ள நிலையில், நாடு முழுவதிலும் நடுத்தர மக்களுக்கான எந்த ஒரு சுகாதாரத் திட்டமும் […]Read More
புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க கிரண்பேடி அனுமதி மறுப்பு! நாராயணசாமி கொதிப்பு
புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க கிரண்பேடி அனுமதி மறுப்பு! நாராயணசாமி கொதிப்பு: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை வைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அரசு நிலத்தில் கருணாநிதி சிலை அமைக்க கவர்னர் கிரண்பேடி அனுமதி மறுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, அவரை கவுரவப்படுத்தும் விதமாக காரைக்கால் நெடுஞ்சாலையின் பெயர் கலைஞர்.Dr.மு.கருணாநிதி […]Read More
கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்யா என்கிற கலைச்செல்வி என்பவர். இவர் வீட்டின் அருகில் வசித்து வந்த சிறுமி ஒருவருக்கு மதுபழக்கத்தை ஏற்படுத்தி, கடந்த 2017ம் ஆண்டு கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து திருப்பூரில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குமுதவல்லி, கல்பனா, சந்தியா, உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!