இன்றைய முக்கிய செய்திகள்

 இன்றைய முக்கிய செய்திகள்

ஹைதராபாத்: சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை. ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு படப்பிடிப்பு தளம் மற்றும் அதன் அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெறுகிறது.

புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை! மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 40,754 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது.

பயிர்க் கழிவுகளை எரித்ததாக உத்தரப்பிரதேசத்தில் 29 விவசாயிகள் கைது. காற்று மாசு ஏற்படுவதால் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பயிர்க்கழிவுகளை எரித்த விவசாயிகள் மீது நடவடிக்கை.

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.29,232-க்கு விற்பனை!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...