நாய்குட்டிகளை வைத்து கொஞ்சும் படி புகைப்படம் எடுத்து வெளியிடுவது நம்மூர் நடிகைகளின் வழக்கம். இரண்டுமூன்று தினங்களுக்கு முன்பு கூட திருச்சியில் ஒரு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்து விட அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று அதைக் கடித்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றியதால் அந்த ஊரின் செல்லப்பிள்ளையாகிவிட்டிருந்ததை செய்திகளில் பார்த்தோம். ஆனால், இதோ பிரான்சில் நடந்த ஒரு சம்பவம் வெகு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
Tags: மின்னல்
