இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம்.நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி பெறப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியின் அளவு குறைந்துள்ளது. திறமையான நிதி மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது – ஆளுநர் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அளிப்பதில் தனியார் பள்ளிகள் […]Read More
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 62 யானைகளுக்கு, 48 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ராஜஸ்தான்: கோட்டா அரசு மருத்துவமனையில் பலியான பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு! கடந்த 1 மாதத்தில் மட்டும் ராஜஸ்தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 263 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்!. ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் […]Read More
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்(1606), கீழக்கரை (1608) ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் 40 பேர் தரவரிசையில் மாநில அளவில் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். இதுகுறித்து தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-18ம் ஆண்டுக்கான குரூப் […]Read More
இந்தியாவில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஹாபுதீன் முகம்மது ஷாஜகான். 627ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததை தொடர்ந்து இவர் முகலாய பேரரசின் மன்னராக அரியணை ஏறினார். மேலும் இவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. ஷாஜகான் எழுப்பியுள்ள நினைவுச்சின்னங்களில் தாஜ்மஹால் மிகவும் பிரபலமானது. இது இவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது. 433 ஈரோஸ் என்ற சிறுகோள் மீதுள்ள […]Read More
கோலாரில் பதட்டம்! கர்நாடகா மாநிலம் கோலாரில் அனுமதி பெறாமல் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தினர். காவல்துறையினர் ஊர்வலத்தை தடுத்து அப்புறப்படுத்த முற்பட்ட போது இரு தரப்பிற்கு கடும் மோதல் மூண்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்திய காவல்துறையினர் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக ஜனவரி 10ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறையில்லை. 2வது வெள்ளிக்கிழமையான 10ம் தேதிக்கு பதிலாக, 16ம் தேதி […]Read More
ஐபோன் விற்பனை சரிவை சந்தித்ததன் எதிரொலியாக, ஆப்பிள் நிறுவன சி இ ஓவின் கடந்த ஆண்டு வருமானத்தில் சுமார் 78 கோடி ரூபாய் குறைந்துள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை 2019ம் ஆண்டில் போதிய இலக்கை எட்டவில்லை எனவும், ஆப்பிள் நிறுவனத்தில் சம்பளம் வழங்கும் முறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், 2018ம் ஆண்டிற்காக ஒட்டுமொத்தமாக சுமார் 975 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற டிம் குக், 2019ம் ஆண்டில் 897 கோடி ரூபாய் மட்டுமே மொத்த […]Read More
வருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வருமான வரி குற்றங்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்டம், கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருமான வரி குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தகுதி உடையவர்கள் மட்டும் உரிய வரி மற்றும் கூடுதல் வரி செலுத்தி, வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம்.ஆனால், கடுமையான […]Read More
இந்தியாவின் முன்னேற்றம் அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சியில் உள்ளது: பிரதமா் மோடி அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். பெங்களூரு காந்தி வேளாண் அறிவியல் மையத்தில் 107-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து அவா் பேசியது: இந்தியாவின் இளம் விஞ்ஞானிகள், ‘புத்தாக்கம், காப்புரிமை பெறு, உற்பத்தி செய், செழிப்படை’ ஆகிய நான்கு படிகளில் பயணித்தால், நமது நாட்டின் வளா்ச்சி விரைவாக நடைபெறும். இதுதான் இளம் விஞ்ஞானிகளுக்கு […]Read More
இருளின் சிறையில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கொடுத்த லூயி பிரெயில் 1809ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே சர்வதேச பிரெயில் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. லூயி மூன்று வயதில் தன்னுடைய தந்தையின் பட்டறையில் விளையாடி கொண்டிருக்கும் போது ஊசி அவருடைய கண்ணில் பட்டு பார்வையை இழந்தார். அதன்பின் மற்றொரு கண்ணிலும் பரிவுக்கண் நோய் ஏற்பட்டு பார்வையை இழந்தார். இவருக்கு பார்வை திறன் இல்லாவிட்டாலும், புரிந்துகொள்ளும் சக்தி அதிகமாக இருந்தது. எனவே 1819ஆம் ஆண்டு […]Read More
பதுளை – ஹப்புத்தளை பகுதியில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.வீரவில பகுதியிலிருந்து கண்காணிப்பு பயணமாக சென்ற விமானப்படைக்கு சொந்தமான வை-12 சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு விமானிகளும், இரண்டு கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )