தமிழகத்தின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்களுக்கு, 6ம் வகுப்பு மாணவன் ஒருவர் தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தருமாறு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழகத்தின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து தீவிரமான ஆலோசனைகள் நடந்து வந்த நிலையில், சிவ்தாஸ் மீனா அடுத்த தலைமை செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தமிழக […]Read More
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மணற்சிற்பம்!!!
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மைலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார். மேலும் அங்கு போதை பொருளுக்கு எதிராக பொதுமக்களிடத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணற் சிற்பம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை சென்னை மாநகராட்சியின் உணவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளரான ராதாகிருஷ்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். சென்னை […]Read More
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதனின் பொம்மை என்ற நாவல் எழுதிய உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கார்த்தியல் என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ராம்தங்கத்திற்கு யுவ புரஸ்கர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது விருது அறிவிப்பு இந்திய மொழிகளில் வெளியாகி உள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு […]Read More
சட்டசபையில் அறிவிக்கப்பட்டபடி, தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. Read more at: தமிழ்நாட்டில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நிலையில் அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவித்தார். 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கையை […]Read More
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இதன் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தின் கதை, தான் எழுதிய ‘ஜூகிபா’ எனும் கதை திருடப்பட்டு அப்படியே எடுக்கப்பட்டுள்ளதாக வழக்குத் தெடுத்தார் எழுத்தாளர், கவிஞர், ஆரூர் தமிழ்நாடன். கடந்த 13 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த சிவில் வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் முழுமையாக விடுபட முடியாமல் கிரிமினல் வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் கதை […]Read More
உலகில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களைத் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளன. அதாவது ரோபோவைவிட செயல்பாடுகள் அதிகமுள்ளது. நாம் சொல்லும் உத்தரவைக் கேட்டு அதுவாகவே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட மனிதர்களைப் போலவே செயல்படும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) திறன்கள் கொண்டது. அதன் வருகை பற்றிய அச்சம் தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய விவாதங்களும் உலகளவில் நடந்து வருகின்றன. அதைப் பற்றிப் பார்ப்போம். செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படும் ஜெப்ரி […]Read More
“பொருளாதார குற்றங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு நவீன அச்சுறுத்தலாக உள்ளது” என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஐ.டி.பி.ஐ. வங்கியில் ₹600 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகப் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளதால், தொழிலதிபர் ‘ஏர்செல்’ சி.சிவசங்கரன், தொழில் பயணமாக செஷல்ஸ் மற்றும் பாரிஸ் செல்ல அனுமதி மறுத்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா இந்தக் கருத்தைத் தெரிவித்தார். தொழிலதிபர் ‘ஏர்செல்’ சி.சிவசங்கரன் ஐ.டி.பி.ஐ. வங்கியில் ₹600 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறுகிறது சி.பி.ஐ. மற்றும் அமலாக்க இயக்குநரகம் மற்றும் […]Read More
லீலா மணிமேகலையின் காளிபுகைக்கும் போஸ்டர் வழக்கு அனைத்தும் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்
காளி புகைப்பிடிக்கும் போஸ்டர் விவகாரத்தில் லீனா மணிமேகலை மீதான அனைத்து வழக்குகளையும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. CrPCஇன் 173 பிரிவின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை, காவல்துறையின் கட்டாய நடவடிக்கையிலிருந்து திரைப்படத் தயாரிப்பாளரைப் பாதுகாக்கும் இடைக்கால உத்தரவு தொடரும் என்று அது கூறுகிறது. லீனா மணிமேகலை தயாரித்து வெளியிட்ட ஆவணப் படமான ‘காளி’ போஸ்டரில் இந்து தெய்வம் காளி புகைக்கும்விதமாகச் சித்திரித்திருந்தது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக அதன் இயக்குநரான லீனா மணிமேகலை […]Read More
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி வாரந்தோறும் சனி. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது. சமையல் கலையை முக்கியத்துவமாகக் கொண்டு வெளியாகும் இந்நிகழ்ச்சி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது. காரணம் இந்நிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் நடிகர், நடிகைகள், டி.வி.தொடர் நடிகர்கள், யூடியூப் செலப்ரிட்டிகள் பங்குபெற்று கலாட்டாவாக நடைபெறும் நகைச்சுவை நிறைந்தது குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சியில் வெறுக்கத்தக்க சொல் ஒன்று இடம்பெறுவது பார்வையாளர்களை முகம்சுளிக்கவைக்கிறது. ஒவ்வொரு எபிசோடிலும் யாராகிலும் ஒருவர் […]Read More
கர்நாடக இசைக்கலைஞரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா “கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறுகள் நடந்தது பற்றிய புகார்களுக்கு கலாக்ஷேத்ராவின் பதில் ஏமாற்றமளிக்கிறது” என்று கிருஷ்ணா கூறியுள்ளார். சென்னையில் உள்ள கலாக்ஷேத்ராவின் முன்னாள் தலைவியும் நடிகையுமான லீலா சாம்ஷன் வலைதளத்தில் போட்ட பதிவில் “கல்லூரியின் தற்போதைய தலைவர் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக”க் கூறியிருந்தார். அதில் குறிப்பிட்ட ஒரு பாணவியின் பெயரையும் குறிப்பிட்டு அந்த மாணவி கருவுற்று கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அதோடு பெற்றோர்கள் அங்கு மாணவர்களைப் […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!