தலைநகர் டெல்லியில் நேற்று பெய்த மழை அங்குக் காற்று மாசை வெகுவாக குறைத்துள்ள நிலையில், அந்த மழையைச் சுற்றியே பல்வேறு சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்துள்ளன. நமது தேசிய தலைநகரான டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்துவிட்டால் காற்று மாசு தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அங்கே காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் செல்லும். டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. […]Read More
வாணியம்பாடி அருகே கோர விபத்தில் சிக்கி 6 பேர் பலி! 20 பேர்
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியாகிவிட்டனர். பெங்களூரிலிருந்து வந்த அரசு பேருந்தும் எதிரே வந்த தனியார் நிறுவனத்தின் ஆம்னி சொகுசு பேருந்தும் மோதி கொண்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 5 பேர் ஆண்கள் ஒரு பெண் ஆவார். பெங்களூரில் இருந்து வந்த அரசு பேருந்து வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்துக் கொண்டு சென்றது. […]Read More
இந்திய நகரங்களில் டிராபிக் பெரிய பிரச்சினையாக மாறும் நிலையில், இதற்குத் தீர்வாக ஏர் டாக்ஸியை இண்டிகோ அறிமுகப்படுத்த உள்ளது. நமது நாட்டில் டிராபிக் தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பது, அதிகரிக்கும் வாகனங்கள் என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. முன்பு ஓரிரு நகரங்களில் மட்டும் டிராபிக் என்பது பிரச்சினையாக இருந்த நிலையில், இப்போது கிட்டதட்ட அனைத்து நகரங்களிலும் டிராபிக் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. பீக் ஹவரில் எங்குச் சென்றாலும் […]Read More
சென்னை கொத்தவால்சாவடியில் பெட்ரோல் குண்டு வீச்சு..! | நா.சதீஸ்குமார்
சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழக ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருக்கா வினோத் என்பவர் வீசிய பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என போலீஸ் தரப்பும், 2 குண்டுகள் வெடித்ததால் ஆளுநர் மாளிகையின் […]Read More
காஷ்மீராக மாறிய மதுரை..! | நா.சதீஸ்குமார்
அவனியாபுரம் அருகே அயன்பாப்பாக்குடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் நீரில் இருந்து நுரை பொங்கி வருகிறது. சாலையெங்கும் நுரை பரவி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதால் நுரை பரவாமல் கண்மாயை சுற்றிலும் திரை போட்டு மறைத்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே உள்ளது அயன்பாப்பாக்குடி கண்மாய். இந்த கண்மாய் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை […]Read More
“மக்கள் தொண்டே முக்கியம்” மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு..!
‛மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி, தொண்டை வலியை காட்டிலும் தொண்டே முக்கியம் என்று இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ளேன்”, என மகளிர் உரிமை திட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காய்ச்சல் குறைந்தாலும் தொண்டை வலி இருக்கிறது. ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறினாலும் மக்களை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. இதனால், டாக்டர்கள் அறிவுரையை மீறி இந்த விழாவிற்கு வந்துள்ளேன். மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி, […]Read More
மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு., நிரம்பி வழியும் வைகை அணை..! |
தொடர் கனமழையால் வைகை அணை முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.வைகை அணை நிரம்பியதை மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக பெரியார் பிரதான கால்வாயில் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாய தேவையையும் மதுரை, தேனி மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் இருபோக நிலங்களின் முதல் போக […]Read More
தீபாவளி தொடர் விடுமுறை முன்னிட்டு இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை நேரம்
தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 11, 12, 13 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து பயணிகள் ரயில்கள் மூலமும் பேருந்துகளின் மூலமும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதனால், மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை நகரப் பகுதிகளிலிருந்து செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க […]Read More
கேரளாவில் அச்சுறுத்தும் “நிபா” வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம்..!
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் கோழிக்கோட்டில் நிபா ஆய்வு மையம் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு […]Read More
அதிகாலை நிலநடுக்கத்தால் பீதியடைந்த பஞ்சாப் மக்கள்..!
பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஏற்கெனவே நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்ட நிலையில் இந்த நிலநடுக்கம் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. பஞ்சாபின் ரூப்நகரில் இன்று அதிகாலை 01:13 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் 10 கி.மீ ஆழத்தில் பூமி தகடுகள் நகர்ந்ததால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இது பெரிய அளவில் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என […]Read More
- ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு நிதி உதவி..!
- ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- பிரதமரின் ‘விஸ்வகர்மா திட்டம்’ தமிழ்நாடு அரசு நிராகரிப்பு..!
- ‘சூர்யா 45’ படத்திற்கான படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது..!
- ‘அமரன்’ வெற்றவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டம்..!
- ஹாலிவுட்டில் யோகி பாபு..!
- ‘ஸ்குவிட் கேம்’ சீசன் 2வின் டிரெய்லர் வெளியானது..!
- வெளியானது ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர்..!
- ஜனாதிபதி இன்று தமிழ்நாடு வருகை..!
- தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு..!