உலகக்கோப்பை தொடக்க விழா தேதி அறிவிப்பு ✒️2023 உலகக்கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. 10 உலக நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரின் தொடக்க விழா வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற உள்ளது. ✒️அகமதாபாத்தில் நடைபெறப்போகும்…
Category: விளையாட்டு
செஸ் உலக கோப்பை போட்டியில் 2-ம் பிடித்த பிரக்ஞானந்தா… பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
செஸ் உலக கோப்பை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா… பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது மட்டுமல்லாமல் 80 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 66 லட்சத்து 13…
“திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்”
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு நடந்த குடமுழுக்கு விழாக்களும், அறுபடை வீடு கொண்ட ஆறுமுகனையும், வள்ளி தெய்வானை சமேத அந்த சுப்பிரமணிய சுவாமியையும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழையும், இராமாயணம், கந்தபுராணம் ஆகிய இலக்கியச்…
69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா !
டெல்லியில் 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் தற்போது வழங்கப்பட்டது இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள்…
இந்த வாரம் திரையரங்கம் மற்றும் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் குறித்து தெரியுமா?
‘கிங் ஆஃப் கோதா’ : மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய கேங்ஸ்டர் படமான ‘கிங் ஆஃப் கோதா’ . இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில்…
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து !
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பல்வேறு ப்ரச்சனைகள் தினமும் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது… தொடரும் சர்ச்சைகளாலும் சண்டைகளாலும் இத்தகைய ப்ரச்சனைகள் எழுவதாக பலரும் குற்றஞ்சாட்டு வைக்கின்றனர். உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாமல் இருந்ததால்…
உண்மையான உறவுகளின் ஒரு பார்வை- வித்தியாசமான டீஸருடன் ‘இறுகப்பற்று’!
இறுகப்பற்று திரைப்படத்தின் வித்தியாசமான டீஸர் ஒன்றை, தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் இறுகப்பற்று. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட திரைப்படங்களின்…
இந்தியா vs அயர்லாந்து டி20 போட்டிகள்!
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ்…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த டிவி ப்ரபலமா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது தமிழ் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கலந்து கொண்டு புகழ்பெற்றார். தற்போது…
