வரலாற்றில் இன்று ( திசம்பர் 20)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

கொமாட்சு இந்தியா மற்றும் சேவாலயா இணைந்து காஞ்சிபுரம் பண்ருட்டி கிராமத்தில் ஆர் ஓ குடிநீர் ஆலை நிறுவுவதற்கான பூமி பூஜை விழா

தனது சி எஸ் ஆர் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கொமாட்சு இந்தியா நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள பண்ருட்டி கிராமத்தில் ஒரு ஆர் ஓ குடிநீர் ஆலை அமைப்பதற்கு நிதியுதவி அளித்துள்ளது. இத்திட்டத்தின் பூமி பூஜை 16 டிசம்பர்…

மதுரையில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் தீ விபத்து; பெண் மேலாளர் பலி

மதுரை தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 50 பேர்…

இன்று ஈரோட்டில் த.வெ.க. பொதுக்கூட்டம்

ஈரோடு, விஜய் வருகையை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே பொதுக்கூட்ட மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கட்சிகள் வேட்பாளர்கள்…

வரலாற்றில் இன்று ( திசம்பர் 18)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகிய “ஹோம் பவுண்ட்” திரைப்படம்!

ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் இப்படம் தேர்வாகி உள்ளது. நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ”ஹோம்பவுண்ட்’. இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில்…

ஈரோட்டில் தவெக பிரசாரம் நடைபெறவுள்ள இடத்தில் எஸ்.பி. ஆய்வு

ஈரோடு, விஜய் பிரசார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு என்கிற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மத்தியில் பேசி வருகிறார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம்…

தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை

மும்பை, இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். இந்திய பங்குச்சந்தை கடந்த 2 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (17.12.2025 – புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்கள்…

பாரதி உலாவின் எட்டாவது நிகழ்ச்சி

பாரதி உலாவின் எட்டாவது நிகழ்ச்சி உரத்த சிந்தனை தஞ்சாவூர் கிளையின் சார்பில் தஞ்சை பெசன்ட் அரங்கில் உரத்த சிந்தனை சங்கத்தின் துணைத்தலைவர் ஆடிட்டர் என் ஆர் கே தலைமையில் நடைபெற்றது. தஞ்சை உரத்த சிந்தனை துணைத் தலைவர் கவிஞர் அய்யனார் வரவேற்புரை…

கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கோயம்புத்தூர் பொள்ளாச்சி அருகே ஆழியார் வனப்பகுதியில் கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார் வனப்பகுதியில் கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது. முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் ஆழியாருக்கு கோவை மட்டுமின்றி தமிழகம், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!