சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இன்று (ஜூலை 28) நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கும் அவர் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திற்கும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை […]Read More
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். படம் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பையும் வசூலையும் குவித்துவரும் இந்தப் படம் கடந்த 11 நாட்களில் […]Read More
சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட இருக்கிறது. ரயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்தவகையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன் விரைவு ரயில்களின் நேரம் ஆக.14-ம் தேதி முதல்மாற்றி அமைக்கப்பட உள்ளது. 7.45 மணிக்கு புறப்படும்: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 7.15 மணிக்கு புறப்படவேண்டிய சோழன் விரைவு ரயில் (22675) நேரம் மாற்றப்பட்டு, […]Read More
சின்னகுயில் சித்ரா இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வானொலி பாடகராக பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக 1963-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சித்ரா பிறந்தார். மலையாளத்தை தாய் மொழியாக கொண்டாலும் இவரது தமிழ் உச்சரிப்பு அருமையாய் இருக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி அசாமி, வங்காளம் போன்ற பல மொழிகளில் பாடி வருகிறார். “பூஜைக்கேற்ற பூவிது” என்று தனது மெல்லிய குரலில் […]Read More
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் […]Read More
மகளிர் உதவித்தொகை வேண்டுமா? அப்ப இதனை படித்து தெரிந்து கொள்ளுங்க…!
சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு முகாம் (24-07-2023) முதல் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல்கட்ட விண்ணப்பதிவு முகாம் 98 வாா்டுகளில் உள்ள 703 நியாய விலைக் கடைகளில் தொடங்குகிறது. தொடா்ந்து, இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி […]Read More
கேரளாவில் ஜென்டில்மேன்-2 படத்திற்காக மூன்று பாடல்களை உருவாக்கிய கீரவாணி-வைரமுத்து
கேரளா வருகை தந்த ஆஸ்கர் விருது இசையமைப்பாளர் கீரவாணிக்கு மரியாரை செய்த மூத்த பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் 12 வருடங்களுக்கு பிறகு மறக்க முடியாத அனுபவம் ; வைரமுத்துவுக்கு மன நிறைவு அளித்த ஜென்டில்மேன்-2 பாடல் பதிவு ஜென்டில்மேன்-2 பாடல் இசை கோர்ப்பிற்க்காக அற்புதமான சூழலை உருவாக்கி கொடுத்த மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ K.T.குஞ்சுமோன். 1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி […]Read More
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை […]Read More
டிவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்: டிவிட்டரும் … தொடரும் மாற்றங்களும்..!.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரின் லோகோவை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மாற்றியுள்ளார். டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து தினமும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக மாற்றங்கள்…தொடரும் சர்ச்சைகளும் என போய் கொண்டுள்ளது. ஏற்கனவே குருவி படத்துக்குப் பதிலாக நாய் படத்தை மாற்றினார். ஆனால் அதற்கு சரியான வரவேற்பு இல்லாததால் மீண்டும் குருவியே லோகோவில் வைத்துவிட்டார். இந்த நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் நீலக் குருவி லோகோவையும் அவர் எக்ஸ் என ஆங்கில எழுத்தில் […]Read More
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ரஜினி ரசிகர்களுக்கு இலவச பாஸ் வழங்க பட நிறுவனம் உத்தேசித்து அதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் சும்மாவா என்ன… எப்பவுமே நான் டாப்பு என வழக்கம்போலவே மாஸ் காட்டியுள்ளார் ரஜினி. ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த இசை வெளியீட்டு […]Read More
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 03)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 03 திங்கட்கிழமை 2025 )
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 2)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 02)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 02 ஞாயிற்றுக்கிழமை 2025 )
- Mostbet ᐉ Bônus De Boas-vindas R$5555 ᐉ Oficial Mostbet Casino Br
- வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு..!
- ‘தமிழர்களின் நிலங்கள் விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்’ – அனுர குமார திசநாயகே..!
- சபரிமலை கோயில் வருவாய் அதிகரிப்பு..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.6.50 குறைவு..!