ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. கதிர்வீச்சை தடுக்க கடல் நீர் பயன்படுத்தப்பட்டது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஜப்பான் தனது முயற்சியில் வெற்றிபெற்றது. அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்த கடலில் நீர், கதிரியக்க கழிவு நீராக மாறியது. அந்த நீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் விட ஜப்பான் முயற்சி மேற்கொண்டது. இதற்கான சுத்திகரித்து அவற்றை பேரல்களில் […]Read More
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம், திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி வெடித்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி ஒருவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விண்வெளி துறையில் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு முன்னோடியாக சோவியத் ரஷ்யா இருந்தது. முதன் முதலில் விண்வெளிக்கு ராக்கெட்டை, செயற்கைக்கோளை, விலங்குகளை, மனிதர்களை குறிப்பாக பெண்களை, நிலவுக்கு விண்கலனை அனுப்பியது இந்த நாடுதான். இதுமட்டுமல்லாது 80களில், வளர்ந்து […]Read More
வெற்றிகளை அள்ள – நேர்மறை அணுகுமுறை | முனைவர் சுடர்க்கொடிகண்ணன்
வாழ்வின் வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் நபரா நீங்கள்? எவ்வளவோ முயற்சிகள் செய்தும், எனக்குத் தோல்விகள் மட்டுமே பரிசாய்க் கிடைக்கின்றன என்று வாழ்க்கை சலித்து நிற்கும் நபரா நீங்கள்?… அப்படியென்றால் கொஞ்சம் உங்களின் காதைக் கொடுங்கள். ஒரு ரகசியம் சொல்கிறேன். தோல்விகளைத் தள்ளி, வெற்றிகளை அள்ள ஒரே வழி, உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள். அதாவது உங்கள் ரூட்டைக் கொஞ்சம் மாற்றுங்கள். புலம்புவதை நிறுத்தி, நேர்மறையான அணுகுமுறையை பின்பற்ற ஆரம்பியுங்கள். நேர்மறையான அணுகுமுறை என்பது […]Read More
புகைப்பட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மரியாதை! உலகப் புகைப்படத் தினத்தையொட்டி சென்னையில் புகைப்படக் கலைஞர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நன்றி: தாய்Read More
இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் கீழாநெல்லி.. இந்த கீழாநெல்லியால் பலவித நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்தாலும், முக்கியமாக 2 உள்ளுறுப்புகளை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது… கீழா நெல்லியை தவிர்த்துவிட்டு மருத்துவத்தை அறிய முடியாது.. இலைகளை தாங்கிப் பிடிக்கும், நடு நரம்பின் கீழ்ப்பாகம் முழுவதும் குட்டி குட்டி காய்கள் காணப்படும்.. அது தலைகீழாக குவிந்திருக்கும்.. பூக்களும் காய்களும் என மொத்த தொகுப்பாக காணப்படும். இந்த இலைகளுக்கு கீழே உள்ளதால்தான், கீழ்க்காய் நெல்லி என்பார்கள்.. கீழ்வாய் நெல்லி என்றும் சொல்வார்கள்.. […]Read More
‘ஜென்டில்மேன்-2’ ஆரம்ப விழா – ஆஸ்கர் நாயகன்எம்.எம்.கீரவாணிக்கு பாராட்டு விழா!
மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-2’ . இப்படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் இந்தப்படத்திற்கான மூன்று பாடல்களுக்கு இசை கோர்ப்பு, கொச்சியில் உள்ள உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலஸில் நடைபெற்றது. இதை அடுத்து, வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி சனிக்கிழமை இந்தப்படத்தின் துவக்கவிழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, ஆஸ்கர் […]Read More
அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 67 ஆக அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரும் காட்டுத்தீ ஏற்பட்டு அதிக பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது […]Read More
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கணைய புற்றுநோய் காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரோபோடிக் மூலம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. “ரோபோடிக்’ அறுவை சிகிச்சையில் குடலியல் அறுவை சிகிச்சை துறை முன்னோடியாக திகழ்வதாகவும், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை உலகில் சிலமருத்துவ மனைகளில் மட்டுமே செய்யப்படுவதாகவும் ஜிப்மர் இயக்குனர்ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னதாக அந்த பெண்ணுக்கு வயிற்று வலி காரணமாக செய்யப்பட்ட சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த புற்றுநோய் […]Read More
நேற்று சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை நட்ட நடு ரோட்டில் மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த செய்தி அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் , மாடுகள் தொல்லை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அவை சாலைகளிலும்,தெருக்களிலும் இரவு பகல் பாராமல் சுற்றித் திரிவதால் ஏற்படும் தொல்லைகள் குறித்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் தான் இருக்கிறது. தெருவில் நடப்பவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று […]Read More
அசத்தும் சூப்பர் ஸ்டாரின் ஆன்மீகப் புகைப்படங்கள்…!
நேற்று முந்தைய தினம் ரஜினி இமையமலைக்கு செல்லும் செய்திகள் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பினை கிளறியது. கடந்த சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தான் அங்கு செல்ல நேரம் வந்துள்ளது என்றார் ரஜினி. ஒரு புறம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனம் பெற்று அமெரிக்கா முதல் அமைஞ்சகரை வரை பட்டையை கிளப்புகிறது. மறுபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆன்மிக படங்களும் ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகிறது. எப்போதும் எளிமையை கடைபிடிப்பவர் தலைவர். அங்கு […]Read More
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!
- வரலாற்றில் இன்று (23.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 23 சனிக்கிழமை 2024 )