திருப்பதி திருமலையில் புணரமைப்பு பணிகள் தீவிரம்…!

திருப்பதி தேவஸ்தான திருக்கோயில் தெப்பக் குளத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, பக்தர்கள் திருக்கோயில் திருக்குளத்தில் நீராட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்து இருக்கிறது. திருப்பதியில் தினந்தோறும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழக்கம். அவர்கள் அனைவரும் திருகோவில்…

பிரபல இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான வி.தட்சிணாமூர்த்தி (V.Dakshinamoorthy) காலமான தினமின்று

பிரபல இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான வி.தட்சிணாமூர்த்தி (V.Dakshinamoorthy) காலமான தினமின்று கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தவர் (1919). இவரது முழுப்பெயர், வெங்கடேஸ்வர தட்சிணாமூர்த்தி. தாத்தா, அம்மா, தாய்வழி மாமன்கள் அனைவருமே இசைக் கலைஞர்கள் என்பதால், சிறுவயது முதலே இசை ஆர்வம் கொண்டிருந்தார்.…

இன்று முதல் 500 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை…!

தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி விலை 200 ரூபாயை தொட்டிருக்கிறது. தக்காளியின் விண்ணை முட்டும் விலை உயர்வை தவிர்க்க தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தக்காளி விலை தொடர்பான ஆலோசனை…

மட்டிப் பழத்துக்கு புவிசார் குறீயீடு.

கன்யாகுமரி மட்டி வாழை பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருட்கள் உட்பட நாட்டில் 450-க்கும் அதிகமான…

மோகனுடன் இணையும் சாருஹாசன்…!

93 வயதில் சினிமாவில் நடிக்க வருகிறார் உலக நாயகன் கமலஹாசனின் அண்ணனும் நடிகை சுகாசினியின் தந்தையுமாகிய சாருஹாசன் . விஐய் ஶ்ரீ இயக்கத்தில் நடிகர் மோகனுடன் ஹரா படத்தில் இணைய உள்ளார் நடிகர் சாருஹாசன். தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை…

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி !

தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் நடிகர் கார்த்தி, மூன்று பிரமாண்ட படங்களில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார். திரைத்துறையில் அனைத்துத் தொழில்நுட்பமும் அறிந்தவராக, பன்முக திறமையாளராக வலம் வரும் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார்.…

மரகத நாணயம் 2 வரப்போகுதா?

இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் வெளியான…

முதலிடத்தில் ” மாமன்னன்” …. ஒடிடியிலும் வரவேற்பு !

நெட்பிளிக்ஸ் ஒடிடியில் முதலிடத்தை பிடித்திருக்கிறது உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியாகிய திரைப்படம். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அந்த…

பூ உஉஉ – தமிழ் திரைவிமர்சனம்

ஒரு தரமான திரில்லான ஹாரர் படம் அதுவும் தமிழில் பாக்கணும்னு ஆசையிருக்கா? அப்ப கட்டாயம் ஜியோ ஸ்டுடியோ தயாரித்த படத்தை நீங்க பார்க்கலாம். பூஉஉஉ – இந்த ஹாரர் திரில்லர் படத்தை ஜியோ சினிமாவில் பாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ரகுல்…

களைகட்டி வரும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’.. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!