விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட…
Category: 3D பயாஸ்கோப்
தள்ளிப்போகிறதா சந்திரமுகி 2 ரிலீஸ்…!
ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2. லைகா தயாரிப்பில் பி வாசு இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 15ம் தேதி வெளியாகவிருந்தது. அதேநாளில் விஷாலின் மார்க் ஆண்டனி உள்ளிட்ட மேலும் சில படங்கள்…
தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி வழக்கில் திடீரென கைது !
பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். லிப்ரா புரொடெக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவிந்தர் சந்திரசேகரன், கடந்த ஆண்டு…
வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஹாருக்கின் “ஜவான்” திரைப்படம்! | தனுஜா ஜெயராமன்
பாலிவுட்டின் ஷாருக்கான் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களே இப்படி ஒரு பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை பார்த்து உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் மிகப்பெரிய பாக்ஸ்…
ஜவான் படம் ஏழு படத்தை நினைவு படுத்துகிறது… ரசிகர்கள் ட்ரோல்! | தனுஜா ஜெயராமன்
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஏகப்பட்ட படங்களின் இன்ஸ்பிரேஷனில் தான் இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜவான் படத்தை பார்த்தால் மெர்சல், ரமணா, பாகுபலி, இந்தியன், சர்கார், சர்தார்,…
இன்று திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! தனுஜா ஜெயராமன்
எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்தியவர் திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என். அவரது நூற்றாண்டு விழா இன்று 8ம் தேதி, சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடை பெற உள்ளது. திருமதி.பாரதி திருமகன் வில்லிசை நடக்க.. தமிழ்…
குன்னக்குடி வைத்தியநாதன்
குன்னக்குடி வைத்தியநாதன் நினைவு நாளின்று: குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட! * அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், அவர் ஜிலுஜிலு சட்டைகளும், அவர் செய்யும் அங்க சேட்டைகளும், குழந்தைகளை மட்டுமில்லை, இக்கால இளைஞர்களையும்…
நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் மாரிமுத்து. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகரான மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி திரையிலகில் ஆழ்ந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தி…
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனிமேஷன் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் சவுந்தர்யா. அவரது தயாரிப்பில் அசோக் செல்வன் லீட் கேரக்டரில்…
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை/புலமை பித்தன்
1974 இளமை பருவம் நேற்று இன்று நாளை படம் பார்த்தேன் நண்பர்களுடன் நீ என்ன என்ன சொன்னாலும் கவிதை இந்த பாடல் படத்தில் பார்த்து பின் அடிக்கடி கேட்டு பித்தன் ஆகி யாரு இந்த கவிஞர் என அறிந்த போது அவர்…
