“ரோசி”யாக மிரட்ட வரும் சாண்டி மாஸ்டர்..! | நா.சதீஸ்குமார்

சின்னத்திரை தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் சாண்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் வரை சென்று சும்மா கெத்து காட்டினார். அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். இருந்தாலும் அவரால் நடிகர் என்ற அந்தஸ்தை…

பொங்கல் ரிலீஸ் ரேஸில் இணைந்த விஜய்சேதுபதி..! | நா.சதீஸ்குமார்

2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் சேதுபதி நடித்திருக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் படமும் ரிலீஸாகவிருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் தோன்றிய அவர் தீவிரமாக முயற்சித்து தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 2012லிருந்து கிட்டத்தட்ட…

முத்தையா முரளிதரனின் பயோபிக் 800 ஓடிடியில் டிசம்பர் 2-ம் தேதி   ரிலீஸ்..! | நா.சதீஸ்குமார்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த ஸ்ரீபதி, கனிமொழி என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து…

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்! | நா.சதீஸ்குமார்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்: வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதாலும், கார்த்தி நடித்த…

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசர் வெளியீடு..! | நா.சதீஸ்குமார்

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு…

லால் சலாம் பொங்கல் ரிலீஸ் தான் அதிரடியாக அறிவித்த படக்குழு..! | நா.சதீஸ்குமார்

சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், லால் சலாம் படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம்…

சித்தா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! | நா.சதீஸ்குமார்

சித்தார்த் நடித்த ‘சித்தா’ திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் வெளியான சித்தா, பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்றது. இந்நிலையில், சித்தா படத்தின்…

பிரபல நடிகர் கங்கா காலமானார்..!

1980களில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கங்கா.டி ராஜேந்தரின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவராக வலம் வந்த கங்கா, ஹீரோ உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் கங்கா திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கங்காவின் மறைவு செய்தியை அறிந்த திரையுலகினர், அவருக்கு…

சலார் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட்..! | நா.சதீஸ்குமார்

சலார் படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. யஷ் நடிப்பில் கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். கேஜிஎஃப்பின் முதல் பாகம் மாஸ் காட்ட இரண்டாம் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வசூலில் 1000…

இளையராஜா பயோபிக் திரைப்படத்தை தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்..! | நா.சதீஸ்குமார்

தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் இசையில் தவிர்க்க முடியாத ஆளுமை இளையராஜா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து தனக்கென கோட்டையை கட்டி வைத்திருக்கும் இளையராஜாவுக்கு அனைவருமே ரசிகர்கள். இந்த சூழலில் அவரது வாழ்க்கை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!