முகத்தில் பழைய செல் நீங்க.. சருமம்பொலிவு பெற! | தனுஜா ஜெயராமன்
காய்ச்சாத பாலை எடுத்துக்கொண்டு அதை பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்தால் சருமத்தில் அழுக்குகள் வெளியேறும். பாலில் உள்ள லாக்டோ அமிலம் சருமத்திற்கு மிகவும் நல்ல பலனை தரும். ஐந்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் பளிச் முகத்தை பெறலாம்… கொஞ்சம் காபித்தூள் சக்கரை இரண்டையும் சம அளவு எடுத்து அதில் தயிர் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்தால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்கும். கற்றாழையை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக வெட்டி […]Read More