இந்தியா சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டுக்குள்ளாகவே தேசத்தந்தை மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே கொலை செய்தார். இந்தக் கொலைக்குப் பின்னால் பல சதித்திட்டங்கள் மற்றும் அமைப்புகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோட்சேவை ஹீரோவாக்கும் வேலை வட இந்தியாவில்…
Category: கைத்தடி குட்டு
வெளியில் தெரியாத நல்ல மனிதர்
லட்சுமிகாந்தன் பாரதி என்ற ஒரு மாமனிதரைப் பற்றி எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பணியில் அம்பேத்க ருடன் அக்குழுவில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெற்றவர் தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர், சுதந்திரப் போராட்டத் தியாகி கிருஷ்ணசாமி பாரதி அவர்கள் பழுத்த…
உள்ளத்தில் நல்ல உள்ளங்கள்
தாய் தந்தை இறந்து விட, நிர்க்கதியாய் நின்ற 14 வயது மனோஜுக்கும், 13 வயது ஜோதிக்கும் குடியிருக்க வீடு கட்டிக் கொடுத்த பள்ளிக்கூட சக மாணவர்களும், ஆசிரியர்களும்! தமிழக-கேரள எல்லையோரத்தில் மீனச்சல் என்ற ஊரை அடுத்து இருக்கும் ஊர் தான் மேலவீட்டுவிளை.…
எவர்கிரீன் ஹீரோ மோகன்
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மோகன் (மோகன் ராவ்). கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித் திருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களினால்தான் மிகவும் அறியப்பட்டார். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த ‘கோகிலா’ என்ற திரைப்படத்தில்…
அண்ணா என்றொரு அற்புதன்
அறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று (3-2-2022) தமிழர்கள் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைவிட சமத்துவமாக வாழ்வதற்கும், தமிழகம் இன்று அனுபவிக்கும் அனனத்து முன்னேற்றங்களுக்கும் அடிகோலிட் டவர் அறிஞர் அண்ணா. கண்ணாடி பார்க்க மாட்டார். அண்ணா தலை சீவமாட்டார். மோதிரமும், கைகடி காரமும்…
உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு காய்நகர்த்தும் விஜய் மக்கள்இயக்கம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடப் போவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உற்சாகத்தோடு களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகிறார்கள். இந்த அளவுக்கு விஜய் மக்கள் இயக்கம் துணிச்சலோடு…
நம்முடன் வாழும் மாமனிதர்
வணக்கம் நண்பர்களே! உங்களிடம், ஒரு முதன்மையான செய்தியை நான் பகிர்ந்துகொள்ள விரும்பு கிறேன்! உங்களில் பலருக்கு அந்தச் செய்தி ஏற்கனவே தெரிந்திருக்கவும் கூடும்! அந்தச் செய்திக்கு முன்பாக, வேறு ஒரு செய்தியைப் பார்ப்போம். அண்மைக் காலமாக தழிழ்நாட்டில், தமிழ் மொழி சார்ந்த…
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : 9 முனை போட்டி
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும்…
19 வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சி – யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும் படம்
‘அரண்மனை -3’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! ஜனரஞ்சகத் திரைப்படங்களை இயக்குவதில் திறமை வாய்ந்தவர் சுந்தர் சி. சமீபத்தில் இவர் இயக்கிய அரண்மனை-3 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந் தது. அரண்மனை-3 படத்தின் வெற்றியைத்…
அரசியலில் தூய்மை + பொதுவாழ்வில் நேர்மை = ஓமந்தூர் ராமசாமி
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள் 1-2-2022 செய்தி அரசியலில் தூய்மை, நிர்வாகத்தில் நேர்மை, மக்கள் நலனுக்கு முதன்மை என்று தமது கொள்கையை வகுத்துக் கொண்டு யாருடைய தலையீட்டையும் ஏற்காமல் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரலாறு படைத்தவர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்.…
