பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3}

பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3} வாழ்க்கையில் பல தருணங்களில் முதுமை பற்றிய எண்ண ஓட்டங்களை கண்டு நாம் ஏங்கியிருப்போம், இன்பமாயினும் துன்பமாயினும் முதுமையில் சரியாகிவிடும் என்ற அற்ப நம்பிக்கை நம்மில் எல்லோரிடத்திலுமுண்டு. அம்முதுமைப் பக்கங்களில் நாம் நேரத்தை…

மனது பூப்பதுதான் கணக்கு – வயது பூப்பது இல்லை.

உடலில் ஏற்படும் மாற்றங்களின் போதோ, இல்லை உறவுக்காரர்கள் புடைசூழ நடக்கும் சடங்குகளிலோ ஒரு பெண் பூப்பெய்துவதில்லை. அவளைப் பொறுத்தவரை தனது மனதுக்கு நெருக்கமான ஒருவனைக் காணும்பொழுதே அவள் பூத்துவிடுகிறாள். இங்கு மனது பூப்பதுதான் கணக்கு – வயது பூப்பது இல்லை. ஆனால்…

மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா

மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா மலர்வனம் மின்னிதழின் சாதனை மகளிர் விருதுகள் வழங்கும் விழா மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் அண்மையில் (10.3.2024) மாலை சிறப்பாக நடைபெற்றது. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஷ்ருதி ப்ரஷாந்த், எழுத்தாளர் லதா சரவணன் மற்றும்…

ஒன்றாக வாழ்வது

ஒன்றாக வாழ்வது(Living together )—————————‐——இலை மறைகாய் மறையாய் இருந்ததுவரையறை தாண்டியே வளருதுபரம்பரை பெருமை பேசியதுபம்பரச் சுழலாய் போனதுகலவரம் ஆனது கலாச்சாரம் -இந்தநிலவரம் நீளும் நிலைவரும்புரிதல் பெயரிலே புதைத்தல்-இதைபரிந்து பேசுவது படித்தல்இச்சை இங்கே கொச்சையானது-இந்தஇம்சை இங்கே இசைதலானது. செ.காமாட்சி சுந்தரம்

இனிது இனிது; காதல் இனிது | ஸ்ரீநிரா

“காதல்” உலகத்திற்கு அதிகமாகத் தேவைப்படுவது. உலகில் அதிகமாக இழக்கப்படுவதும் அதுவே. அன்பின் உன்னத நீட்சியே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல். இங்கே அன்பு என்பது அதிகமாக காயப்படுத்தப்படுகிற ஒன்று. ஆயின் காதல் என்பது இங்கே அதிகம் கொச்சைப்படுத்தப்படுகிற ஒன்றாகி விட்டது. எது…

ஆயி அம்மாளின் கொடை

கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த…

தஞ்சை ராமையாதாஸ் நினைவஞ்சலி

காலத்தை வென்ற திரைப்பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ் நினைவஞ்சலி தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆனவர் தஞ்சை இராமையாதாஸ். ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள்…

கிளாம்பாக்கம்’ பேருந்து நிலையம்.. /மக்களின் கோபமும் குமுறலும்.

மக்களின் கோபமும் குமுறலும். சென்னை மாநகரில் குடியிருந்து வரும் தென் மாவட்ட மக்களை சொந்த ஊர் பக்கம் செல்வதற்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு செங்கல்பட்டு அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக குமுறல்கள் வெடிக்கிறது. சென்னை…

ஆடலழகனின்ஆருத்ரா தரிசனம்.

இன்றுஆடலழகனின்ஆருத்ரா தரிசனம்.அருட் கருணை அனைவருக்கும்வாய்க்கட்டும். பதஞ்சலி முனிவர், வியாக்கிர பாதர் இருவரும் தில்லையில் சிவத் தாண்டவக் காட்சி கண்டதும்; சேந்தனாரிடம் களி உண்ட சிவனார் சேந்தனாரைத் திருப்பல்லாண்டு பாட வைத்து, திருவிழாக் தேரை நகர்த்திய செய்தியும்;சிவனார் ஆடிய 108 தாண்டவங்கள் பற்றிய…

கொட்டித் தீர்த்த அதிகனமழை./ரேடார்களால் முன்கூட்டியே கணிக்க முடியாத வானிலை சேவை

கொட்டித் தீர்த்த அதிகனமழை.. வானிலை சேவையில் நாம் எங்கே இருக்கிறோம்? தமிழகத்தின் மறக்க முடியாத பேரிடர் ஆண்டாக 2023 அமைந்துவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, புறநகரிலும், 3-வது வாரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் பரவலாக அதிகனமழை பெய்தது. புதிய வரலாற்றை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!