உலக சாக்லேட் தினம்

உலக சாக்லேட் தினம் ! “சாக்லேட்’ — இந்த வார்த்தையை கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இருதயத்தை புத்துணர்வு ஆக்குகிறது. எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத்…

இசைத் தெய்வம் நானடா

திரை இசை ரசிக உலகத்திலும் பாலமுரளிக்கு என்றும் அழியாத ஓர் இடமுண்டு. பாலையா வேறு, பாலமுரளி வேறு என்று பிரித்துவிட இயலாதபடிக்கு திருவிளையாடலின் சிறப்பு அம்சங்களாகத் திகழும் ‘ஒருநாள் போதுமா’ பாடலுக்கு நிகர் எது! கண்ணதாசனின் அருமையான அந்தப் பாடலை கே.வி.மகாதேவன்…

நடராஜின் குரு

நடராஜின் நடனத்தைப் பார்த்தவர்கள் உன்னுடைய குரு யார் என்று கேட்க ஆரம்பித்தார்கள். “அப்போதுதான் நடனத்திற்கு குரு வேண்டுமென்பதை அறிந்தேன். அந்த காலகட்டத்தில் வைஜெயந்தி மாலாவின் குருவான கிட்டப்பா பிள்ளையைப் பற்றி பலரும் பேசியதால், நாங்கள் அவரிடம் சென்று மாணவர்களாகச் சேரலாம் என்று…

ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்

ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்! சென்னையில் 18.01.1951-ல் பிறந்த எஸ்.கே.மதுசூதன் என்கிற ஆத்மாநாம், 34 வயதுகூட முடியாமல் இளம் வயதிலேயே 06.07.1984-ல் பெங்களூரில் இறந்து போனார். நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். அம்பத்தூர் சர்…

நடிகை வடிவுக்கரசி

நடிகை வடிவுக்கரசி பிறந்தநாளின்று! ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி அன்று பிறந்ததால், அவருக்கு வடிவுக்கரசி என்று பெயர் வைத்தார், வடிவுக்கரசியின் பெரியப்பா ஏ.பி.நாகராஜன். இவர் வடிவுக்கரசியின் அம்மா சந்திராவின் அக்காள் கணவர். ராணிப்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் – சந்திரா தம்பதியருக்கு…

பாலகுமாரன்

பாலகுமாரன் பிறந்த நாளின்று! உண்மையில் சித்தர் என்றொருவர் கிடையாது அப்படியென்று சிலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எழுத்துலகின் சித்தர் என பாலகுமாரனை சொல்லியபோது அது பெரிதுபடுத்தப்பட்ட பிம்பமோ என்றே இன்றைய தலைமுறையினருக்கு தோன்ற வாய்ப்புள்ளது. ஆனால், எழுத்துச் சித்தர் எனும் வார்த்தைக்கு…

விவேகானந்தர்

விவேகானந்தர் காலமான நாளின்று 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.…

மேரி கியூரி காலமான தினமின்று

மேரி கியூரி காலமான தினமின்று வேதியியலில் விட்டுவிட முடியாத ஒரு பெயர். நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி. அதிலும் இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே. மேரி கியூரியின்…

ஒவ்வொரு அமெரிக்கரும் மிகவும் உற்சாகமாக கொண்டாடும் சுதந்திர தினம்.!

இன்று ஜூலை 4 July. ஒவ்வொரு அமெரிக்கரும் மிகவும் உற்சாகமாக கொண்டாடும் சுதந்திர தினம்.! இங்கிலாந்தின் காலனிகளாக இருந்த 13 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விடுதலையை பிரகடனப்படுத்திய நாள் 1776 ஜூலை 4. முன்னதாக ஜூலை 2ம் தேதி பதிமூன்று மாநிலங்களும்…

உங்கள் நலனில்..!

நான் ஒரு பெட்ரோல் பங்கில் எனது இருசக்கர வாகனத்திற்கு நேற்று பெட்ரோல் போட்டு விட்டு டயருக்கு காற்று அடிக்க பங்கில் உள்ள காற்று அடிக்குமிடத்திற்கு சென்று வரிசையில் நின்றேன்… காற்று அடித்து கொண்டுருந்த பெட்ரோல் பங்க் பணியாளர் ஒருவர் காற்றடிக்க வரும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!