‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் புதிதாக டைரக்டு செய்ய உள்ள படத்துக்கு ‘புராஜெக்ட் கே’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். கமல்ஹாசன்…
Author: uma kanthan
சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா
சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம். இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா,அரசியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக இணைத்து நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் இதழ் ஆசிரிய
பால கங்காதர திலகர் பிறந்த தினமின்று
பால கங்காதர திலகர் பிறந்த தினமின்று “சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்” என்று கூறி இந்திய மக்களிடம் சுதந்திர போராட்ட எண்ணத்தை விதைத்தவர் பால கங்காதர திலகர். முதன் முதலில் நாடுதழுவிய இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்.…
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி காலமான நாளின்று
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி காலமான நாளின்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் நாராயணசாமி – சந்திரம்மாள் தம்பதிக்கு, கடந்த 1886ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ம் தேதி மகளாக பிறந்தார் முத்துலட்சுமி ரெட்டி. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில்…
டி. எஸ். பாலையா காலமான நாளின்று
டி. எஸ். பாலையா காலமான நாளின்று குணச்சித்திரம், நகைச்சுவை,பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம், நயவஞ்சகம், போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த டி.எஸ்.பாலையா. எஸ்.வி.ரங்கராவ்.எம்.ஆர்.ராதா,எஸ்.வி.சுப்பையா,…
இயக்குநர் ஸ்ரீதர்
இயக்குநர் ஸ்ரீதர் பர்த் டே டுடே! தமிழ் சினிமாவை காட்சி அமைப்புகளின் மூலமாக இந்தியத் தரத்திற்கு உயர்த்தியவர். சினிமா மொழியை விரிவாக கையாண்ட முதல் தமிழ் திரைப்பட இயக்குநர். தனது வித்தியாசமான கேமரா கோணங்களால், தமிழ் சினிமாவை அழகுபடுத்தியவர். நவீன தமிழ்…
வசந்த மாளிகை”
ரீ-ரிலீஸ் ஆகும் “வசந்த மாளிகை” வசந்த மாளிகை திரைப்படம் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1972ம் ஆண்டு செப்டம்பர் 29ந் தேதி வெளியான திரைப்படம் “வசந்த மாளிகை”. இந்த படத்தில் வாணிஸ்ரீ, நாகேஷ் உள்ளிட்ட…
ஊட்டி சிரபுஞ்சி: யாரும் அறியாத அற்புத ஸ்பாட்
ஊட்டியில் ஒளிந்துள்ள சிரபுஞ்சி: யாரும் அறியாத அற்புத ஸ்பாட். தமிழகத்தின் மிக பிரபலமான மலை பிரதேசமாக ஊட்டி உள்ளது. டூர் போக வேண்டும் என்றாலோ அல்லது ஒரு நாள் மட்டும் ஜாலியாக ரைடு போக வேண்டும் என்றாலோ சட்டென நினைவில் வரும்…
நூற்றாண்டின் சிறந்த படம்.. அணுகுண்டின் தந்தை டாக்டர்ஓபன்ஹெய்மர்
.. நூற்றாண்டின் சிறந்த படம்.. ஓபன்ஹெய்மர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான Oppenheimer படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் வெளியான ப்ரீமியர் ஷோவை பார்த்து விட்டு ஒட்டுமொத்த பார்வையாளர்களும் இந்த பிரம்மாண்ட படத்தை…
