தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் பிசாசு 

மு(தல்)னைவர்  நிலவில் கால் பதித்தது முதலில் யார் என்றாலோ அல்லது இமய மலை சிகரத்தை முதலில் அடைந்தது யார் என்றாலோ நமக்கு விடை எளிதில் கிடைத்து விடும். ஆனால் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் யார்.. ?? பிசாசு என்று விடை வருகிறது ஆச்சரியமாக இருக்கிறது…

வாழ்க்கை

வாழ்க்கை/ கவிஞர் / அறிமுகம் ——————–நெருப்புக் கோளத்தில் பூமி பிறந்ததுநீர்க் குவளையில்நாம் பிறந்தோம்வாயுவால் வாழ்ந்தோம்ஆகாயம் தந்த ஆதாயமாகநிலம் கண்டது நீரினைவளம்கண்ட தாவரங்கள்வாழ்வாதாரமானதுஉண்டோம் உடுத்தினோம்உலகைச் சுற்றினோம்உடமைக்காக கடமையாற்றினோம்இணையென்று இன்னோர் உயிரைப் பிணைத்துக் கொண்டோம்பிள்ளைகள் பிறந்ததுமழலைகளாக மலர்ந்தவர்கள்மறுசுழற்சியின் மகிழ்வாகமாலைகள் சூடிட மணமாகினர்பேரப்பிள்ளைகள் பிறந்தனபேர் உவகைப்…

விக்கிரமன் அவர்கள் நினைவுநாள்.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன், (மார்ச் 19, 1928 – டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து “அமுதசுரபி” மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின…

டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா

வாரணாசிக்கு அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-இல்(அதாவது காளயுக்தி ஆண்டு கார்த்திகை மாதம் 11-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில்) பிறந்தார். ராம்தத் குவார் – குசும்தேவி தமபதியினருக்கு இரண்டாவது திருமகனாக அவதரித்தார். இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின்…

வை.மு.கோதைநாயகி

நாவலாசிரியை, விடுதலைப் போராட்ட வீராங்கனை விடுதலைப் போராட்ட வீராங்கனையும் பிரபல நாவலாசிரியையுமான வை.மு.கோதைநாயகி (Vai.Mu.Kothainayaki) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * சென்னை, திருவல்லிக்கேணியில் பிறந்தவர் (1901). ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோதே…

திரைக்கவித் திலகம் என்ற அடைமொழிக் கொண்ட பெருங்கவிஞர்அ. மருதகாசி

அ. மருதகாசி மறைந்த நாளின்று : பாகவதத் தமிழுக்கு பதில் பாமரத் தமிழை திரையில் ஒலிக்கச் செய்த திரைக்கவித் திலகம் என்ற அடைமொழிக் கொண்ட பெருங்கவிஞர் அ. மருதகாசி மறைந்த நாளின்று: பாட்டு… உறங்கிக் கொண்டிருக்கும் பல உணர்வுகளை எழுப்பிவிடுகிறது. பாதி…

கலைவாணர் என் . எஸ். கே

கலைவாணர் என் . எஸ். கே பிறந்த நாள் இன்று. என்.எஸ். கிருஷ்ணன்… தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி… சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!… நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற…

பா ர்வையற்றோர் இருட்டை த் தகர்த்த மருத்துவப் பகலவன் டா க்டர் பத்ரிநா த்

பா ர்வையற்றோ ர் இருட்டை த் தகர்த்த மருத்துவப் பகலவன் டா க்டர் பத்ரிநா த்சி ல கா லமாக நடுக்கு வாதத்தா ல் பா தி க்கப்பட்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொ ள்ளாமல் ஓய்வில் இருந்தவர் 83வயதில் சமீபத்தில் சென்னையில்…

பிரடரிக் எங்கெல்ஸ்

கம்யூனிச சித்தாந்த ஆசான்களில் ஒருவரான பிரடரிக் எங்கெல்ஸ் இன்றுதான் பிறந்தார். நவம்பர் 28, 1820 அவர் கம்யூனிச தத்துவத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர். ஒரு நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர். அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17 வயதில்…

பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் காலமான தினமின்று

இந்திய தொல்லியல் ஆய்வுகளின் தந்தை’ எனப் போற்றப்படும் பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் காலமான தினமின்று லண்டனில் (1814) பிறந்தார். இவரது தந்தை கவிஞர். லண்டன் கிரைஸ்ட் ஹாஸ்பிடல் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர், அடிஸ்கோம்பே என்ற இடத்தில் இருந்த…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!