பா ர்வையற்றோர் இருட்டை த் தகர்த்த மருத்துவப் பகலவன் டா க்டர் பத்ரிநா த்
பா ர்வையற்றோ ர் இருட்டை த் தகர்த்த மருத்துவப் பகலவன் டா க்டர் பத்ரிநா த்
சி ல கா லமாக நடுக்கு வாதத்தா ல் பா தி க்கப்பட்டு அறுவை சிகிச்சைகளை
மேற்கொ ள்ளாமல் ஓய்வில் இருந்தவர் 83
வயதில் சமீபத்தில் சென்னையில் மறைந்தார். மேல்நாட்டு படிப்பை முடித்து விட்டு மே ற்கே சிகிச்சை அளிக்கு முன் காஞ்சி மகா ஸ்வா மி களி டம் ஆசி பெற கா ஞ்சி மடம் வந்தவரிடம் ஸ்வாமி கள் “வெளி நா டு போ ய் வை த்தி யம்
செய்யப்போறி யா ? ஏன், நம்ம ஊரி ல் கண் தெரியாதவர்களே இல்லை யா ?” என்று கே ட்டா ர்.
அவ்வளவு தான், வெளிநா ட்டு கனவை மூட்டை கட்டி வை த்துவி ட்டு படிப்பை முடித்த ஐந்து வருடங்களி ல் (1978 ) செ ன்னையி ல் சில நண்பர்களுடன் சங்கர நேத்ரா லயா மருத்துவமனை ஆரம்பித்தார்.
படிப்படியா க வளர்ந்த அந்த மருத்துவமனை க்கு இன்று தி னமும் 1200 நோ யாளிகள் வருகை புரிகி ன்றனர். தி னமும் நூறுக்குக் குறையா த அறுவை சிகி ச்சைகள் நடக்கி ன்றன. அன்னாரி ன் ஈடில்லாத இழப்பினைத் தம் இணைய தளத்தி ல் குறி ப்பி ட்டுள்ள நேத்ரா யா தம் தலை வனுக்குப் பிரி யா விடை கொடுக்கும் போ து “Farewell to a luminary whose brilliance illuminated countless lives ” (தம் அறி வு
வெளிச்சத்தா ல் எண்ணற்ற பார்வையற்றவர்களி ன் வா ழ்வி ல் வி ளக்கு ஏற்றி யவருக்கு எங்களின் அன்பா ன பி ரி யா வி டை ) என்கி றது.
பாரதத்தி ன் பொது மக்களுக்கான மிகப் பெரி ய கவுரவ மூன்றாம் மற்றும் நான்கா ம் வி ருதுகளை (பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ) பெ ற்றுள்ள மருத்துவர் பத்ரி நாத் தன சங்கர நேத்ராலயாவை மருத்துவ ஆரா ய்ச்சி அறக்கட்டளை யா க
விரிவாக்கம் செய்து ஏழை எளி யவர்களுக்கு இலவசமா கவும் மற்றவர்களுக்கு உலகத்தரம் மிக்க கண் சிகி ச்சை யும்
அளித்து வருகிறார். மேற்கு வங்கம், வட கி ழக்கு மா லங்களி ல் இருந்து ஏராளமா ன கண் நோயா ளி கள் தரமான சிகி ச்சை பெற இன்றும் வந்த வண்ணம் உள்ளனர்.
மருத்துவர் பத்ரி நாத்தி ன் இளம் வயதில் கா ஞ்சி பெரி யவரி ன் கண்புரை அறுவை
சி கி ச்சை யை நடத்தி னா ர். சிகிச்சை முடிந்து சி ல நா ட்கள் கண்ணில் ஈரம் படா மல் இருப்பது அவசியம். ஆனா ல் ஒரு நா கி ரஹணம்
குறுக்கி ட்ட போ து கிரஹணம் முடிந்து சா ஸ்திரப்படி எங்கே பெரி யவர் தலை மூழ்குவாரோ என்ற பயத்தில் கா ஞ்சி
ஓடினார். அவரைப்பா ர்த்த பெரி யவர் “என்ன தலை மூழ்குவே ன்னு பயந்தூட்டியா ? நா வழக்கமா பண்றது தான்.
ஆனா இந்த முறை ‘மந்திர ஸ்நா னம்’ என்கி ற முறை யில கண்ணுக்கு ஆபத்தில்லா ம பண்ணிக்கி ட்டே ன். ஏன்னா நீ வளர்ந்து வரும் மருத்துவன். உனக்கு ஒரு கெட்ட பே ர் வரக்கூடா து இல்லை யா ?” என்கி றா ர்.
சிகிச்சை க்குப் பிறகு கண் கட்டை மா ற்றி புது கட்டை ப் போட பிரதி தினம் மருத்துவர் பத்ரி நா த்தே சென்னையிலி ருந்து கா லை 3 , 4 மணிக்கு கிளம்பி காஞ்சி புரம் வந்து மாற்றி பரி சோ தித்தபி ன் ஒன்பது மணிக்கு
கிளம்பி செ ன்னை யி ல் தா ம் பணியா ற்றும் தனி யா ர் மருத்துவம் சென்று தொ டர்ந்து அறுவை சி கி ச்சை கள்
மே ற்கொ ண்டு இரவு பதி னோ ரு மணி அளவி ல் வீ டு தி ரும்புவாராம். இந்த மா தி ரி சுமார் ஒரு மா தம் ஓய்வில்லாமல் பணியா ற்றி யி ருக்கி றா ர்.
இந்தக் கண் சி கி ச்சை யி ன் போ து ஒருமுறை பெ ரி யவருக்கு Spondylitis ( முதுகெ லும்பு அழற்சி ) பிரச்னை வந்து அவதி யுற்றபோ து மருத்துவர் கல்யாணரா மனை பரிந்துரை செய்தார். மருத்துவர் கல்யா ணரா மன் வந்த போ து
பெரியவருக்கு 105 டிகி ரி F கா ய்ச்சலும் இருந்தது. டா க்டர் சில நா ட்கள் குளிக்கா மல் இருந்தால் தேவலை என்று
அபி ப்பி ராயப்பட்டா ர். பெரி வர் “அது எப்படி முடியும். நே று சந்திரகிரஹணம். 108 முறை தலை மூழ்கினேன். ” என்ற போ து மருத்துவர் வியந்து “105 டிகி ரி கா ய்ச்சலி ல் 108 முறை தலை மூழ்கிய அவதா ர புருஷன் நீங்கள். உங்களை
அந்த சிவ பெருமா ன் மட்டுமே பாதுகாக்கி றா ர்” என்றா ர்.
மருத்துவருடன் பள்ளியி ல் படித்த நல்லி குப்புஸ்வாமி செ ட்டியா ர் தம் பள்ளி நண்பனி ன் மறை வு குறித்து பதிவிடும் போது சி நி னை வுகளை பகிர்ந்தி ருக்கி றார்.
சங்கர நே த்ராலயா வி ன் பல கட்டிடங்கள் அவர் செய்யும் சேவை யா ல்
கவரப்பட்ட நண்பர்களி ன் அன்பளி ப்பா ம். முன்னாள் இந்தி ய தூதர் நா ணி பா ல்கி வாலா , பி ரா ட்வே ரா மகி ருஷ்ணா லஞ்ச் ஹோம் முதலா ளி , சுகால் சந்த் ஜெ யி ன் என்று பலரும் அவருக்கு முன் வந்து உதவி யிருக்கி ன்றனர்.
SRIDHAR CHAAMA
94443 92452