நவராத்திரி முதல் நாள் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன் நுட்ப ஆலோசகர் நண்பர் உமா காந்தன் இசை &குரல் செயற்கை நுண்ணறிவு
Author: uma kanthan
கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள் (செப்டம்பர் 16) நிகழ்வு ஒரு நாள் முன்னாதாக நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் சென்னை படைப்பு அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ‘ஓலங்கள் சூழலும் உடைந்த இசைத்தட்டு’ என்ற கிருபாவின் கையெழுத்து பிரதியோடு…
புரோட்டின் லட்டு
புரோட்டின் லட்டு செய்முறை——பொட்டுக்கடலை ஒரு கப்,உளுத்தம் பருப்பு ஒரு கப், முந்திரிப் பருப்பு 10, பாதாம் பருப்பு 10, ஏலக்காய் 3, நெய் 4 கரண்டி, சர்க்கரை தேவையான அளவு , உப்பு ஒரு சிட்டிகை. பொட்டுக்கடலை உளுத்தம் பருப்பு, முந்திரி…
பொறியாளர் தினம்
பொறியாளர் தினம் வானம் கூரைபூமி தரையாய்கடலின் நீலம்காட்டின் நீளம்மலையின் உயரம்மடுவின் பள்ளம்யாவும் வீடாய்வாழும் ஜீவன்பொறிஞர் அன்றோ ! கோயில் கலசம்ஆலய உயரம்மசூதியின் வளைவுஅனைத்தும் அளக்கஒரே அளவீடு.. எங்கள் அளவில்மதங்கள் இல்லைஇனங்கள் இல்லைபூமியெங்கும் ஒரே அளவு ஆண்டவனுக்கும்மாண்டவனுக்கும்அளந்து கொடுப்போம்அங்குலம் என்பதுயாவருக்கும் ஒன்றே !…
ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா
ஓணம் ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். 🌹கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. 🌹பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும்…
நெல்லிக்காய் டீ ன் பலன்/ஆரோக்கிய குறிப்பு கள்
நெல்லிக்காய் டீ ன் பலன் ஆரோக்கிய குறிப்பு கள் எல்லா வயதினருக்கும் ஏற்றது மற்றும் அவசியமானதுn இளவயதில் முக அழகுக்காக ஏதாவது பேக் போடுறது மற்றும் உடல் எடை குறைப்பதற்காக உணவு தேவைக்கு குறைவாக உண்பது,இது எல்லாம் தேவையற்றது, நீங்கள் தினசரி…
பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?
பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?*இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும்மறக்க முடியாதமகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்ததுவெறும் தேகம்தான்இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின்முகம் நீநவீனத் தமிழின்அகம் நீ. எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும் மறுக்க முடியாதமகாகவி நீ. பாட்டரசனேஉன்…
பிள்ளையாரும் பிறை நிலாவும்!
பிள்ளையாரும் பிறை நிலாவும்! முழு நிலவு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அழகு என்றாலே முழு நிலவைத்தானே எல்லோரும் ஒப்பிட்டுப் பேசுகிறோம். ஆனாலும், எல்லோராலும் மெச்சப்படும் முழுநிலவுக்கு ஒரு பட்சம் தேய்பிறை, ஒரு பட்சம் வளர்பிறை. இது எப்படி உண்டானது பார்ப்போம். மேலும்,…
விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |
விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி | பாடல், இசை, குரல் கவிஞர் முனைவர் ச.பொன்மணி
