நெல்லிக்காய் டீ ன் பலன்/ஆரோக்கிய குறிப்பு கள்
நெல்லிக்காய் டீ ன் பலன்
ஆரோக்கிய குறிப்பு கள்
எல்லா வயதினருக்கும் ஏற்றது மற்றும் அவசியமானதுn இளவயதில் முக அழகுக்காக ஏதாவது பேக் போடுறது மற்றும் உடல் எடை குறைப்பதற்காக உணவு தேவைக்கு குறைவாக உண்பது,இது எல்லாம் தேவையற்றது, நீங்கள் தினசரி நெல்லிக்காய் டி குடித் தா ல் போதும். உங்கள் எடை குறைய செய்து தோல் சுருக்கங்கள் நீங்கி நமது உட்புறம் மற்றும் வெளிப்புறத் தோல் மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கச் செய்யும். அது மட்டுமில்லாமல் நமது உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றி நமக்குத் தேவையான சத்துகளை கொடுத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும் மற்றும் விட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்களை அதிகரிக்கும் செய்யும் இல்லத்தரசிகளுக்கு 35 வயதிற்கு மேல் ஹீமோகுளோபின் அளவு ரத்தத்தில் குறையும்.அதனால் எலும்புகள் பலவீனமாகும் செய்யும் அவர்கள் தொடர்ந்து நெல்லிக்காய் டீ பருகி வந்தால் அவர்கள் உடலில் நல்ல மாற்றத்தை காண முடியும்.
செய்முறை —-
ஒரு நெல்லிக்காயை சிறு துண்டு இஞ்சி மற்றும் புதினா அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து நாட்டு சக்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகிவர நல்ல மாற்றங்களை நிகழ காணலாம்.
—Divanya prabhakaran