2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் சேதுபதி நடித்திருக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் படமும் ரிலீஸாகவிருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் தோன்றிய அவர் தீவிரமாக முயற்சித்து தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 2012லிருந்து கிட்டத்தட்ட…
Author: சதீஸ்
முத்தையா முரளிதரனின் பயோபிக் 800 ஓடிடியில் டிசம்பர் 2-ம் தேதி ரிலீஸ்..! | நா.சதீஸ்குமார்
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த ஸ்ரீபதி, கனிமொழி என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து…
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்! | நா.சதீஸ்குமார்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்: வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதாலும், கார்த்தி நடித்த…
அம்மா “வேதா கோபாலன்” அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
அத்தனை எழுத்துக்களும் தங்களிடம் தஞ்சமடைய, தங்களை வாழ்த்த ஓர் வரி என்று எண்ணத்திடம் எத்தனிக்க, வாழ்த்தும் நெஞ்சமிருக்க வார்த்தைக்கு பஞ்சமில்லை வந்து விழுகிறது தங்கள் ஆசிப்பெற மொத்த தமிழுமே..! தங்கள் அனுபவங்களை எழுதிச் சிந்தும் பேனாவின் மை வெறும் மையல்ல உண்மை…
என்…அவர்., என்னவர் – 5 |வேதாகோபாலன்
வேதா அம்மா அவர்களின் “என்…அவர்., என்னவர்” என்கிற அவர்களது அன்பு மொழி சொல்லும் அனுபவத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் நமது மின்கைத்தடி அன்பு வாசகர்களுக்கு வணக்கம்! இதுவரை தாங்கள் படித்த முந்தையபகுதிகளை விட இப்போது வெளியாகியுள்ள இந்தப்பகுதி ஒரு கூடுதல் சிறப்பு இது…
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசர் வெளியீடு..! | நா.சதீஸ்குமார்
தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு…
லால் சலாம் பொங்கல் ரிலீஸ் தான் அதிரடியாக அறிவித்த படக்குழு..! | நா.சதீஸ்குமார்
சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், லால் சலாம் படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 8 | பெ. கருணாகரன்
இதழாளன் என்னும் மனோபாவம்… சம்பவம் – 1 போரின் அரக்கத்தனத்தை உலகுக்கு அறிவித்த அந்தப் புகைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. 8 ஜூன் 1972. தெற்கு வியட்நாமின் ட்ராங் பேங் என்னும் கிராமம். தெற்கு வியட்நாமின் விமானப் படை…
என்னை காணவில்லை – 9 | தேவிபாலா
அத்தியாயம் – 09 அடுத்த மூன்று நாட்கள் சுஷ்மா பரபரப்பாக செயல் பட்டு கொடையில் குழந்தைகளுக்கான பள்ளி அட்மிஷனை முடித்து விட்டாள். அங்கே உள்ள பள்ளியின் முதல்வருடன் நேரடி தொடர்பு இருந்ததால் சேர்ப்பதில் கஷ்டமில்லை. துவாரகாவுக்கும் தெரியும். ஆனாலும் சுஷ்மா தான்…
மரப்பாச்சி – 8 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 8 மகளை என்றும் கடிந்து பேசியதில்லை மணிமாறன். தாய் இல்லாத குழந்தை என்பதால் அளவுக்கு அதிகமாகவே கவனமும், செல்லமும் கொடுத்து அவளை வளர்த்து வந்தார்.. அதற்காக அடம்பிடிக்கும் குழந்தை இல்லை ப்ரியா. அதனால்தான் அவள் பிருந்தாவை எடுத்தெறிந்து பேசியது…
