உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவ பளிச்சென்று மாறிவிடும் சருமம் கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். தங்கள் கண்களுக்கு மை…
Author: admin
நீர் முள்ளிமருத்துவ குணம்
நீர்முள்ளி லேகியம் நீர் முள்ளி விதை – 4 பலம் எள்ளு – 1 பலம் கடலை மாவு – 2 பலம் ஜாதிக்காய் – 1 விராகனிடை ஜாதி பட்த்திரி – 1 விராகனிடை கிராம்பு – 1 விராகனிடை…
வாய்ப்பு
அந்தி சாயும் நேரத்த்தில் அந்த முதியோர் இல்லத்தின் வராந்தாவில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வயதான பாட்டிகள். மேலாளர் ரவி அங்கிருந்த பாட்டிகளைக் கணக்கெடுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார். ”இன்னைக்கு கதை சொல்றது யாரு…?” கேட்டார் ரவி. ”நான்…!” குரல் தந்து விட்டு கை உயர்த்தினாள்…
புத்தகம்
எழுத்தாளர் ஏகாம்பரம் தனது சம்பாத்யம் முழுவதையும் புத்தகங்கள் வெளியிடுவதிலேயே கரைத்துக்கொண்டிருந்தார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகனுக்காக ஒரு அழகான வீட்டைக் கட்டி எந்த கடனும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தார். அவரது நண்பர் நகுலன் அப்படியல்ல, சொத்துக்கள் வாங்குவதிலேயே குறியாக இருந்தார்.…
டிரான்ஸ்பர்
காவல்துறை உயர் அதிகாரியைச் சந்திக்க காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார். உதவியாளர் உள்ளே போக அனுமதி தந்ததும் உள்ளே சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார். ”என்ன விஷயம்…!” கேட்டார் உயர் அதிகாரி. ”சார்…எனக்கு தஞ்சாவூருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்திருக்கு, இன்னும் ஒரு…
நட்பு சூழ் உலகு
விடிகாலை உறக்கம்கலைகிறேன்வேப்பமரத்துக் குயிலின்சினேகமான குரலோசையில்.வீதியிலிருந்தேவிசிறி அடிக்காமல்செய்தித்தாளைக்கரங்களில் கொடுத்துவிட்டுகாலை வணக்கம்சொல்லிப் போகிறான்பகுதி நேர வேலை பார்க்கும்பள்ளிச் சிறுவன் மூன்றாவது மாடி ஏறிவந்துமூட்டு வலி எப்படிமா இருக்கு ?அக்கறையான விசாரிப்போடுபால் ஊற்றிப் போகிறார்பல்லுப் போன தாத்தாதொட்டிச் செடில மொதல்லபூத்தப் பூவும்மாபாப்பாவுக்கு வச்சுவுடுமாஆசஆசையாய்கீரையோடு ரோசாப்பூவையும்வைத்து விட்டுப்போகிறார்வெள்ளாயிப் பாட்டிநகரத்து…
அவள்
கூந்தலை வடிகட்டிய பிறகும் இறங்க மறுத்து அடர்ந்திருந்தன அவள் தேகமேறிய ஒன்று. அவள் நிர்வாண உடம்பில் உருண்டோடிய திமிரில் விலகிக் கொள்ள விருப்பம் இன்றி கூந்தலுக்குள் மறைந்திருந்து வேடிக்கை காட்டியது பருத்தி ஆடையால் கூந்தலை போர்த்திக் கொண்டபோது இடம் மாற…
சமையல் டிப்ஸ்
1) சப்பாத்தியோ பூரியோ செய்யும் போது அதில் சாதம் வடித்த நீரை சேர்த்து மாவு பிசைந்தால் மிகவும் ருசியா இருக்கும் . 2) தேங்காய் சட்னி மிகவும் ருசியாக இருக்க பாதி தேங்காயும் பாதி கொத்தமல்லியும் சேர்த்து…
ஆயுர்வேத மருந்து :
தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் சளி கட்டாதிருக்க கசப்பு, காரம், துவர்ப்புச் சுவையுள்ள காய்கறிகள் சாப்பிட நல்லது. தினமும் உடல் சக்திக்கு தகுந்தவாறு உடற்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் செய்வது அவசியம். உணவில் கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, வரகு தான்யங்கள்…
சுவையும் மணமும் கடற்கரையோடு…
சுவையும் மணமும் கடற்கரையோடு… மெரினா கடற்கரை, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகள் பல தாண்டி, சுவை மணமும் இருப்பதையும் பார்க்கலாம். மெரினாவில் நீச்சல் குளம் சற்று தள்ளி அமைந்திருக்கிறது இந்த கடை. சுந்தரி அக்கா கடை என்றால் இதோ அந்த…
