சுவையும் மணமும் கடற்கரையோடு…

 சுவையும் மணமும் கடற்கரையோடு…

சுவையும் மணமும் கடற்கரையோடு…

மெரினா கடற்கரை, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகள் பல தாண்டி, சுவை மணமும் இருப்பதையும் பார்க்கலாம். மெரினாவில் நீச்சல் குளம் சற்று தள்ளி அமைந்திருக்கிறது இந்த கடை. சுந்தரி அக்கா கடை என்றால் இதோ அந்த கடை என்று சொல்லும் அளவிற்கு அந்த பகுதியிலேயே மிகவும் பிரபலம்.

ஒரு தள்ளு வண்டி, இரண்டு அடுப்பு, ஒரு மேஜை, ஊதா வண்ணத்தில் சிறிய பந்தல், நான்கு ஐந்து பிளாஸ்டிக் ஸ்டூல் என்று மிக சிறிய அமைப்பு. மிகவும் சுத்தமாக மீன் குழம்பின் சுண்டி இழுக்கும் வாசனையுடன் கடற்கறையின் சுத்தமான குளிர் காற்றும் மிகவும் மதிய வெயில் நேரத்திலும் மிகவும் ரம்யம். மதியம் சாப்பாட்டு நேரத்திற்கு சென்றால்மிகவும்கூட்டம்அலை மோதுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published.