டிமான்ட்டி காலனி -2 படத்தின் புதிய அப்டேட்!

டிமான்ட்டி காலனி -2 திரைப்படத்தின் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. டிமான்ட்டி காலனி முதல் பாகம் வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஏழு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின்…

இரவில் மட்டுமே திறந்திருக்கும் ஸ்ரீகாலதேவி கோயில்!

ஒருவரின் நல்ல நேரத்தை யாராலும் கணிக்கவே முடியாது. அப்படிப்பட்ட நல்ல நேரத்திற்காக வணங்க ஒரு அம்மன் இருக்கிறது, ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்! அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமத்தில்…

“சுழல் “ வெப் தொடரின் இரண்டாம் பாகமா?

அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியான “சுழல் “ வெப் தொடர் பல்வேறு தரப்பில் சிற்ப்பான வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்ரம் வேதா…

சைக்கலாஜிக்கல் திரில்லர் கதை ‘ஒயிட் ரோஸ்’..!

இயக்குநர் சுசி கணேசனிடம் இணை இயக்குநராக இருந்தவரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுக இயக்குநராகும் ராஜசேகரின் இயக்கத்தில் உருவாகும் சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையான ‘ஒயிட் ரோஸ்’ படத்தில் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில்,…

திருப்பதி திருமலையில் புணரமைப்பு பணிகள் தீவிரம்…!

திருப்பதி தேவஸ்தான திருக்கோயில் தெப்பக் குளத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, பக்தர்கள் திருக்கோயில் திருக்குளத்தில் நீராட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்து இருக்கிறது. திருப்பதியில் தினந்தோறும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழக்கம். அவர்கள் அனைவரும் திருகோவில்…

இன்று முதல் 500 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை…!

தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி விலை 200 ரூபாயை தொட்டிருக்கிறது. தக்காளியின் விண்ணை முட்டும் விலை உயர்வை தவிர்க்க தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தக்காளி விலை தொடர்பான ஆலோசனை…

மட்டிப் பழத்துக்கு புவிசார் குறீயீடு.

கன்யாகுமரி மட்டி வாழை பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருட்கள் உட்பட நாட்டில் 450-க்கும் அதிகமான…

மோகனுடன் இணையும் சாருஹாசன்…!

93 வயதில் சினிமாவில் நடிக்க வருகிறார் உலக நாயகன் கமலஹாசனின் அண்ணனும் நடிகை சுகாசினியின் தந்தையுமாகிய சாருஹாசன் . விஐய் ஶ்ரீ இயக்கத்தில் நடிகர் மோகனுடன் ஹரா படத்தில் இணைய உள்ளார் நடிகர் சாருஹாசன். தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை…

சைக்கோ த்ரில்லர் படமான ‘வெப்’ ஆகஸ்ட 4ல் ரிலீஸ்

‘வெப்’ என்ற பெயரில் சைக்கோ த்ரில்லர் படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் மூலம் ஹாரூனின் இயக்குநராக அறிமுகமாகிறார். கிரைம் திரில்லர்…

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி !

தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் நடிகர் கார்த்தி, மூன்று பிரமாண்ட படங்களில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார். திரைத்துறையில் அனைத்துத் தொழில்நுட்பமும் அறிந்தவராக, பன்முக திறமையாளராக வலம் வரும் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!