நடிகை சாக்ஸி அகர்வாலின் நியூ போட்டோ ஷூட்

‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து கவனம் பெற்றவர் சாக்ஸி அகர் வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் பெற்றார். ஜி.வி.பிரகா ஷுடன் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ஆர்யாவுடன் ‘டெடி’ படங்களில் நடித்தாலும் சாக் ஸியால் பெரிய அளவுக்குப் பேர் வாங்க முடியவில்லை.…

எல்லா நோய்களுக்குமான மூலிகைகள்

மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மையான மருத்துவக் குணங்கள் கொண்டவை. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக் கப்பட்டதோ, அதேபோல அவைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு மருந்து களும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும். சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில்…

தலம்தோறும் தலைவன் | 11 | ஜி.ஏ.பிரபா

திருநனிபள்ளி ஸ்ரீ நற்றுணையப்பர் ஈசனே பரம்பொருள் எனும்போது எதற்காக இத்தனை மூர்த்திகள்? சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் என்று அனைத்தையும் செய்கிற பரம்பொருள் ஒன்றுதான்.அதுதான் அத்தனை மூர்த்திகளின் ஆதாரமாய் இருக்கிறது. மனிதன் ஆசைகளின் கூடாரம். ஒன்றை அடைந்தபின் மற்றொன்றின் மேல் அவனது ஆசை…

கோமேதகக் கோட்டை | 13 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

‘மந்திரப் பாயைக் குருதட்சணையாகத் தரச் சம்மதமா..?’ என்று சூர்ப்பனகா கேட்டதும் வித்யாதரன் “ஹாஹா’ வென பெரிதாய் சிரித்தான். “கொக்கிற்கு மீனொன்றே மதி என்றொரு பழமொழி ஒன்று உண்டு..! ஆற்றில் ஒற்றைக் காலில் தவமிருந்து மீன் வருகிறதா என்று வேறு எதையும் சிந்திக்காமல்…

சினிமா மினி மீல்ஸ்

நான்கு நாயகிகள் நடிக்கும் ‘வார்டு 126’செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார்டு 126’. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக், இன்வெஸ்டி கேடிவ், திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உரு வாகியுள்ள இந்தப் படத்தில் ஷ்ரிதா சிவதாஸ்,…

சமூக சேவகி சுதா மூர்த்தியின் பண்பும் பணிவும்

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்திக்குப் பெரிதாக அறி முகம் ஒன்றும் தேவையில்லை. இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி யின்  மனைவி. சுதா தனது பணி வாழ்வை கணினியியலாளராகத் தொடங்கினார். இன்று இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவியாக உள்ளார். தவிர பொதுமக்கள் நல்வாழ்வு செயலாக்கத்தில் உறுப்பினராக…

நம்ம முத்திரைய பதிக்கனும்… | இயக்குனர் மணிபாரதி

அன்பே அன்பே கவித்துவமான தலைப்பு. குடும்ப கதை. பேட்டரி தலைப்பே கிரைம் சப்ஜக்ட் என உறுதி செய்கிறது. ஏனிந்த மாற்றம்? ஒரு டைரக்டர்ன்னா எல்லா விதமான சப்ஜக்ட்டையும் ஹேண்டில் பண்ணனும்.. மணிரத்னம் சார் மௌனராகம், நாயகன், அஞ்சலின்னு வேற வேற சப்ஜக்ட்டுகள…

அவளும் நானும்

உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என என்னிடம் கேட்டாள். அவள். அதான் கேட்டுவிட்டாயே! கேள் என்றேன். அவளிடம் நான். நள்ளிரவில் நங்கையொருத்தி நடக்கும் நாளே சுதந்திரம் என்றாரே! காந்தி. வந்துவிட்டதா சுதந்திரம்? என்றாள். இப்பொழுது காந்திகள் இங்கில்லை. ஆதலால் நண்பகலிலும் சுதந்திரம்…

சிவகங்கையின் வீரமங்கை | 16 | ஜெயஸ்ரீ அனந்த்

சிவக்கொழுந்து தலைமையில் சசிவர்ணத் தேவர் அனுப்பிய நால்வர் தூதுவர் படை ராமநாதபுர அரண்மனையை வந்தடைந்தது. சிவக்கொழுந்து, தான் கொண்டு வந்த ஓலைச் சுருளை அரசர் செல்லமுத்துவிடம் ஒப்படைத்தான். ஓலைச் சுருளில் எழுதப்பட்ட செய்தியைப் பார்த்த செல்லமுத்துவின் முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.…

கால், அரை, முக்கால், முழுசு | 13 | காலச்சக்கரம் நரசிம்மா

13. ஏஞ்சல் வந்தாளே..! ஆதர்ஷ் தனது அறையில், நெட்பிளிக்ஸில் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்க, நண்பர்கள் தினேஷ், கார்த்திக் மற்றும் ரேயான் அவனது அறைக்குள் நுழைந்தனர். ”என்னடா..! யாரும் தூங்கலியா..?” —வியப்புடன் டிவி ரிமோட்டை எடுத்து டிவியை மியூட் செய்தான். ”எப்படிடா……

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!