நடிகை சாக்ஸி அகர்வாலின் நியூ போட்டோ ஷூட்

 நடிகை சாக்ஸி அகர்வாலின் நியூ போட்டோ ஷூட்

‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து கவனம் பெற்றவர் சாக்ஸி அகர் வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் பெற்றார். ஜி.வி.பிரகா ஷுடன் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ஆர்யாவுடன் ‘டெடி’ படங்களில் நடித்தாலும் சாக் ஸியால் பெரிய அளவுக்குப் பேர் வாங்க முடியவில்லை.

லாஸ் ஏஞ்சல்ஸ்சில் மெத்தட் ஆக்டிங் கற்றுத் தரும் மிகச் சிறந்த நடிப்புப் பள்ளி யான லீ ஸ்ட்ராபெர்கின் ஆக்டிங் ஸ்டூடியோவில் ஆறு மாதம் படித்தார் சாக்ஸி.

வாய்ப்புக்காகக் காத்திருந்தவர் கிடைக்காத பட்சத்தில் ஒரு யோசனையில் கடற் கரைக்குப் போய் இயற்கை எழில் காட்சிகளுக்குப் போட்டியாகத் தன்னழகையும் காட்டத் தொடங்கிவிட்டார். இவர் இதுபோல் பலமுறை தன்னழகைக் காட்சியும் வாய்ப்புகள் வந்தபாடில்லை. அதனால் கடைசி அஸ்திரமாகக் கவர்ச்சிக் களத்தில் இறங்கிவிட்டார்.

சாக்ஸி அகர்வாலின் போட்டோஷூட்கள்தான் தற்போதைய ஹாட். சாக்ஸி வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது. கடற் கரை பின்னணியில் நீச்சல் உடையில் போட்டோக்களை வெளியிட்டு ‘நான் எந்த அளவுக்கும் தயார்’ என்கிற சாக்ஸி அகர்வாலின் சாட்சியம்தான் இந்த போட்டோ ஷூட்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...