தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது மித்ரன் ஜகவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் இந்த…
Author: admin
பாதாம், உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பாதாம் மற்றும் திராட்சையை சும்மா சாப்பிட்டாலே நன்மைகள் இருக்கி றது. நாம் ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும் என்று நீங்கள் யோசிக் கலாம். பாதாம் மற்றும் திராட்சையில் புரதங்கள், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பாதாம்…
எழுத்துலக முன்னோடி, இதழாளர் நாரண.துரைக்கண்ணன்
சிறுகதைகள், புதினங்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் சிறந்த எழுத் தாளராகவும் பத்திரிகையாளராகவும் தீவிரமாகச் செயல்பட்ட ஆளுமை நாரண.துரைக்கண்ணனை ‘வாழ்க்கைக் கலைஞர்’ என்று மு.வரதராஜன் போற்றினார்.இவர் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி…
அடிக்கடி சூடுபடுத்தி உண்ணக் கூடாத உணவுகளும் சேர்ந்து உண்ணக்கூடாத உணவுகளும்
இன்றைய அவசர உலகத்தில் நேரமின்மை என்பதை முதலில் நாம் சிக்க னப்படுத்துவது சமையல் நேரத்தைத்தான். சமையல் நேரத்தைச் சிக்கனப் படுத்த சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி உண்பது சகஜமாகிவிட்டது. ஒருமுறை சமைத்த ரசத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது என்று அந்தக் காலத்தில்…
திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி, இயக்குநர் பேரரசு மோதல்
‘டைட்டில்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளயீடு விழா, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் சமீபத்தில் நடை பெற்றது. படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு அனைவருக்கும் தனது நன்றியைப் பதிவு செய்தார். பின்பு பேசிய ஸ்டுடியோ9 R.K.சுரேஷ் ஒரு படத்தை…
சிறுவாபுரி முருகன் கோயில் கும்பாபிஷேகம் 19 ஆண்டுக்குப் பிறகு நடந்தது
பொன்னேரி அருகே சிறுவாபுரியில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. திருவண்ணாமலை தலத்தை நினைத்தாலே முக்தி என்றால், சிறுவாபுரி முருகனை நினைத்தாலே அவருடைய அருள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரசித்திப் பெற்ற முருகன் கோயில் சுமார் 500…
விஜய் மக்கள் மன்றம் புதுச்சேரியில் அன்னதானம்
இன்று புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த் தலைமையில் வீராம்பட்டினம் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஜெம்மிஸ் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மதிய உணவும், செல்வா ஏற்பாட்டில் நீர்மோர்,…
ஆவணி மாத ஞாயிறு : சூரிய பகவான் வழிபாடும் பலன்களும்
நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரிய பகவான். எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. அதாவது இந்த மாதம்…
தபால்தலை வெளியிடப்பட்ட ஓண்டி வீரன் யார்?
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத் தளபதியாகவும் இருந்தவர் ஒண்டி வீரன். அவரது நினைவுநாளான இன்று மத்திய அரசு ஒண்டி விரன் தபால்தலையை வெளியிட்டு சிறப்புச்…
திருச்சிற்றம்பலம் – திரை விமர்சனம்
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய மூன்று படங் களில் இணைந்த மித்ரன் ஜவகர் – தனுஷ் கூட்டணி கிட்டத்தட்ட 12 ஆண்டு களுக்குப் பிறகு 4-வது முறையாக இணைந்துள்ள படம்தான் திருச்சிற்றம் பலம். அசுரன், கர்ணன்…
