விஜய் மக்கள் மன்றம் புதுச்சேரியில் அன்னதானம்

 விஜய் மக்கள் மன்றம் புதுச்சேரியில் அன்னதானம்

இன்று புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த் தலைமையில் வீராம்பட்டினம் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஜெம்மிஸ் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மதிய உணவும், செல்வா ஏற்பாட்டில் நீர்மோர், வெள்ளரி போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலச் செயலாளர் G.சரவணன் முன்னிலை வகித்தார். தொகுதி தலைவர்கள் முதலியார்பேட்டை மணிபாலன், வசந்த், நிர்வாகி நாகராஜ் மற்றும் திரளான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...