பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவுகள் பஞ்சமில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. இதில் யார் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்றே யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கிறது. இதற்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை…
Author: admin
தித்திக்கும் தீபாவளியை வரவேற்கலாமா? | தனுஜா ஜெயராமன்
தீபாவளி என்பதே ஒளித் திருநாளாகும். இந்த நாளில் எல்லா இடங்களிலும் தீபங்களை ஏற்று மக்கள் வழிபடுவார்கள். அகண்ட தீபம், களிமண் தீபம், எல்இடி தீபம், மிதக்கும் தீபம், டெரகோட்டா தீபம் உள்பட ஏகப்பட்ட வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. காற்று மற்றும் ஒலி…
ஊழியர்களை கொத்தாக பணிநீக்கம் செய்ய உள்ள நோக்கியா! | தனுஜா ஜெயராமன்
நோக்கியா நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வருவாய் சரிவைத் தொடர்ந்து தனது செலவின குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு…
இணையத்தில் கசிந்த லியோ….! | தனுஜா ஜெயராமன்
விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியானது “லியோ’ திரைப்படம். இப்படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே இணையத்தில் படம் வெளியானதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
சென்னிமலை விவகாரம் சர்ச்சையாக பேசிய கிறித்தவ முன்னணியை சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது !
சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்துவ கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறித்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருவதாக சொல்லப்படுகிறது. ஈரோடு…
தேசிய விருது அப்பாவிற்கு சமர்பணம்- இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா! | தனுஜா ஜெயராமன்
தேசிய விருதை தனது தந்தையும் இசையமைப்பாளரான தேவாவுக்கு சமர்பிப்பதாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல மறக்க இயலாத பாடல்களை தந்தவர் ப்ரபல இசையமைப்பாளர் தேவா. அவரது மகனான இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவிற்கு “கழிவறை” என்கிற குறும்படத்திற்கு தேசிய…
எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாக உள்ள ஜப்பான் டீஸர்! | தனுஜா ஜெயராமன்
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படத்தில் டீஸர் வெளியீடு குறித்த அப்டேட் ஒன்று வெளியாகிறது. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி…
25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானம் செய்யும் ஐப்பான் பட குழுவினர்! | தனுஜா ஜெயராமன்
கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். நடிகர் கார்த்தி நடிப்பில்…
